Devi kanmani
Active member
- Messages
- 34
- Reaction score
- 12
- Points
- 33
மிக்க மகிழ்ச்சி மா தர்ஷு சீக்கிரம் போடுகிறேன் மாசூப்பர் எபி சிஸ்..சிவா தனஞ்ஜெயனை மலர்கிட்ட பேசறானு இழுத்துட்டுப் போறது![]()
கிராமியத் திருவிழா 👌👌இளைஞர்கள் உரையாடல் எல்லாம் சூப்பர்.... சிவா ஒருவழியா கடிதத்தைக் கொடுத்துட்டான்....மலர் என்ன சொல்லப் போறானு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்......வடிவுக்கரசி பார்வை சிவாவை விட்டு வேறொருத்தன் கிட்ட போனது மகிழ்ச்சி..அப்படியே போகட்டும்....தினகரன் பாக்யா தான் pair ah....waiting for next epi sis