- Messages
- 662
- Reaction score
- 844
- Points
- 93
Welcome Dikshita 😍😍😍
Next mont 15 ku free kudupen sis.. Amazon la apo download pannikonga.. sisஇதன் முதல் பாகம் நான் படிக்கலை மா rerun பண்ண வாய்ப்பு இருந்தா பண்ணுங்க ஆரம்பம் கொஞ்சம் அழுத்தம்மா ஆரம்பிச்சி இருக்கு தன் மகள் இல்லேன்னாலும் அவ இடத்தில் மருமகனா இல்ல மகனா அவனை பத்தி யோசிச்சு நடிச்சி அவனுக்கு பண்ற கல்யாணம் நல்லபடியா இருக்கணும் ரோஜா தேடற அர்ஜுன் இந்த அர்ஜுன் தானா 😳ஆரம்பம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் மா 💞❤❤❤❤
Daily poduven sis thank u so much sisமுதல் பாகம் படிச்சதில்லை புரியுமானு யோசிச்சிட்டே படிச்சேன்... நல்லா இருக்கு சிஸ்...
ஒரு குடும்பமே நடிச்சு பையனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கு...மதுவோட அப்பா கோவிந்தராஜ் நடிப்பு வேற லெவல்...சரி பொண்ணு விருப்பத்தோடு பண்ணும்போலனு நினைச்சா அது பாட்டியை கெஞ்சிட்டு இருக்கு..ரோஜா விரும்புனது இந்த அர்ஜீன் கிருஷ்ணாவையா இல்ல வேற அர்ஜீனா![]()
![]()
![]()
![]()
.....
சூப்பர் சிஸ்...ரோஜா அர்ஜீனோடு பயணிக்க ஆவலா இருக்கேன்...வாரத்துல எவ்ளோ எபி சிஸ்...
Ok sisDaily poduven sis thank u so much sis
Haha ama ama.. tq da maAgain arjune ah padika happy ah eruku akka😍😍😍 me waiting for clomax part🙈🙈that thig thig moment 😉😉😜😜 roja nee ippo paavam thaan🙄🙄 but arjune unla nalla pathupan😍😍😍
Sis neenga than fb la rqsut kuduthathuOk sis![]()