- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
Thank you aarya maa😘Sooper ud please ud regularly
Thank you aarya maa😘Sooper ud please ud regularly
Competition mudiya innum 25 days iruku. Innum niraiya prize vanga vazhthukal dharshu maa😊நன்றி சிவானி சிஸ்...ஆதி இறந்தது வருத்தமா இருக்கு
...கோகிலா ஷ்ரதாவை பேசுன பேச்சு ரொம்ப அதிகம்
... அருண்மொழி மதுபாலாவை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கான்
.....பாவம் வீசி எவ்ளோ வேதனைப்பட்டிருக்கான்...மோதிரத்தை ஷ்ரதா எங்க திருப்பிக் கொடுத்தா..அது சிவா பையன் பண்ண தப்பு...வீசி மதுக்காக அண்ட் ஷ்ரதாவைக் கஷ்டப்படுத்தவும் கல்யாணம் செய்திருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Thank you kalai maa😘ஷர்தா அப்பா டூ மச்.விசிக்கு தெரிந்தாலும் மோதிரத்தை சிவா கொடுத்தான் தெரியவில்லை.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்து சொன்னதிற்கு.
Ava familye oru maarkkama dhan kalai maa irukaanga🤧ஷர்தா அப்பா சைக்கோ விசி ஏன் போட்டுத்தள்ளனும் நினைக்கிறான்.ஷர்தா கேட்டுவிட்டாளா?என்ன பண்ணப்போகிறாள்.அருண் என்னடா அண்ணா?.