Mrs. Prabha Sakthivel
Active member
- Messages
- 94
- Reaction score
- 83
- Points
- 43
Superb 👌👌👌👌❤️❤️❤️❤️
Vijayathithan munnadiye irundhe apdi dhane da😂. Ipo shraddhavuku vijayadhiththanaala aabaththu illada😉Omg😲😲😲 akka enathu ithu🙄🙄ipo vidhya vc kita siva sonnathellam sona paravala... vijayadhithan evlo mosam😡😡shiva arun manik😏😏 maha🤣 achachoo shratha thaniya vj kita matirukale.. avan paithiyam vc sh kolanum nu shratha ah ethavathu panita🤔🤔
Ama sri maa😢.ஆதி 😠😠😠கொஞ்சம் அடிப்பட்டு இருந்தவள மொத்தமாய் மறக்க வச்சிட்டான் 😠😠மது selfish 😠😠 விஜயாதித்தன் உன் தங்கச்சி எப்படி இருக்கும் 😠😠😠😠 vc பாவம் மா
Vc ini romance la mattum dhan sri maa iranguvaaru. No action😉அந்த மாணிக்கதுக்கு பொண்ணு மேல பாசம் இருக்கு இந்தாளுக்கு கொஞ்சம் கூட பாசமா மனுஷனே இல்லை 😠😠😠😠 vc ஆக்சன்க்கு வைட்டிங் மா
Ellam subame kavitha maa❤️ஷ்ரத்தா என்ன செய்ய போறா வீசிக்கு என்ன நடக்கும்
Ama dharshu maa. Raja manickamum vc ya vanjiththuttaru. Vijayathiththan next epila varuvaru😊அறிவழகன் ராஜமாணிக்கத்து ஆளா..சிவா என்ன இப்படி சொல்றான்..அந்த கருப்பாடு ராஜமாணிக்கமா..நான் சிவாதா போலீஸ்ல போட்டுகொடுத்துட்டான்னு நினைச்சான்...விஜயாதித்தன் என்ன இப்படி இறங்கிட்டான்![]()
![]()
![]()
...ஷ்ரதா என்ன பண்ணப் போறானு தெரிலையே...அடுத்த எபிக்கு வெய்ட்டிங் சிஸ்
Thank you prabha maa😘❤️. Rendu perume thappichchitaanga😂Happy friendship day ma. 💐💐💐 31 and 32 superb. En ivalavu kola veri. Vc a vidhyavaa?? Suspense and shock. 🤔🤔 waiting for next Epi. 👌👌👌❤️❤️❤️
Ama akka😅 avan pannina velai dhan ellam😢வாவ்!! என்னா ஒரு பிளாஸ்பேக். எப்படி ஒரு வில்லத்தனம். முடியலைடா
அடேய் சிவா நீ செய்த அநியாயத்தின் பலனை உன் அண்ணனும் வீசியும் ஷரதாவும் அனுபவிக்கிறார்கள்.
உனக்கு இதெல்லாம் போதாது டா
Thank you akka 😘வாவ்!! வெரி இன்ட்ரஸ்டிங் யூடி,
வீசிக்கு உண்மை தெரியவில்லை. சிவாவின்
கேடி வேலையால் தான் இப்படி நடந்தது என்று. ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாமல் பழி வாங்க நினைக்கிறான் சோ சேட்...
அந்த விஜயாதித்தன் (ஏம்மா ரைட்டரு வில்லனுக்குப் போய் ஹீரோ பெயரை வச்சுக்கிட்டு😡😡😡) என்னமா கேப்மாரி வேலை பார்க்கறான்.
அருண் மொழி உனக்கு நேரம் சரியில்ல போல தெரியுதே...
அடேய் வில்லா, உன் திட்டத்தை எல்லாம் உன்னோட பொண்ணே கேட்டுப்புட்டாடா...
இனி...?
waiting for next ud Sago