Yes yes maybe irukalam ka. Thank you so much😍😍😍😍😍Super da. Nakshu voda death kum mahima kum edho sammantham irukku, ruthu thappa puri chirkaan liya va. Waiting for next epi dear.
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍அருமையான பதிவு 👌👌👌, விஸ்வஜித் ♥️பிரகல்யாவை திருமண புரிந்து கொண்டானா இந்த திருப்பதை ருத்வஜித் எதிர் பார்க்கவில்லை என்று அவன் அதிர்ந்து நின்றத்திளியே தெரியுது இனி அவன் ஆட்டம் எவ்வாறு தொடரும் 🤭🤭🤭🤭🌹🌹🌹🌹
எனக்கும் அதே டவுட் தான் கா😍😍😍😍😍😍😍😍Wow…. Rendu 🦁um ethi ethire nikkithu…. Next epi la paarkkalam…. Jeyanthi amma Liya va thappa pesiduvangalo????
Enakku intha Saala mela doubt a irukku… oru madhiri type a irukka… 🙄🙄🙄