Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
நந்தினி நர்ஸ் அடித்து விட்டாள் தைரியம் ஜாஸ்தி தான்.கீர்த்தி கியூட்.விக்ரமன் செமப்பா.
Thank you so much ❤️❤️❤️ sisஅந்த சூனியக்காரி இன்னும் உயிரோட தான் இருகளாலா?
Athiyan என்னா தான் நல்லவன்னு சொன்னாலும் என்னவோ பிடிக்கல பார்ப்போம்
Thank you so much ❤️❤️❤️உனக்கு யாரைப் பிடிக்கும்னு விக்ரம் கேட்டப்போ என் மாமா னு கீர்த்தி சொன்னது 👌👌👌👌👌..சரத்கிட்ட கீர்த்தி மாட்டிருப்பாளோ
![]()
..சரத் மேல ஒரு நல்ல எண்ணமும் வரமாட்டிங்குது..விக்ரமிடம் இருந்த வரைதான் கீர்த்திக்கு safe னு தோணுது...நந்தினி ஆல்ரெடி அங்க இருக்கா..next epi ku waiting sis
மிக்க நன்றி ❤️அருமையா போகுது கதை . பாவம் கீர்த்தி . செம அடி . நந்தினியோட அடுத்த move எண்ண? Let’s see
சரத் நந்தினி பத்தி அதிக்கு முழுசா எதுவும் தெரியாது ❤️❤️❤️ மிக்க நன்றிஅருமை 👌👌👌, கீர்த்தி தன் அக்கா, மாமா, அம்மா எல்லோரும் உயிறுடந்தான் இருக்காங்க என்று தன் உள்ளுணர்வு சொல்வதாக சொல்வது அருமை 👌👌👌, நந்தினி சரத்திடம் பேசுவதும் அது அதிக்கு தெரியாது ஏதோ இவர்கள் செய்துள்ளனார் அது என்னவாக இருக்கும் 🤭🤭🤭🌹🌹🌹🌹
மிக்க நன்றி ❤️நந்தினி நர்ஸ் அடித்து விட்டாள் தைரியம் ஜாஸ்தி தான்.கீர்த்தி கியூட்.விக்ரமன் செமப்பா.
AMA சிஸ் அவள் கொஞ்சம் பாவம் தான் எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும்கீர்த்தி சரத்யிடம் மாட்டிவிடுவாளா?.அபி மேல் காதல் வந்தும் கீர்த்தி கோபம் வருகிறமாதிரி பேசி வாங்கிகிட்டது மிச்சம்.பாவம் கீர்த்தி.
மிக்க நன்றி சிஸ் ❤️❤️❤️பாவம் கீர்த்தி . இந்த விக்கரமனுக்கு இவ்வளோ கோவம் ஆகாது . நந்தினி நிலைமை எப்படியோ ? பார்போம் .