Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
விக்ரம் அழுதது ஆச்சார்யம் பா..கீர்த்திக்கு அபிமன்யு தான் விக்ரம்னு தெரிஞ்சிருச்சு.. கீர்த்தி கவனத்தை இவ பக்கம் திருப்பத்தான் காலேஜ்ல சூட்டிங் நடந்தப்ப அப்படி பேசுனாளா..மகிழன்ட கீர்த்தியை ஒப்படைச்சிட்டான்.அதி விக்ரமுக்கு பிரதரா:oops::oops::oops:..தேவா கூட சேர்ந்து இந்த சரத்து அப்பவே சகுனியை பிடிக்குதுனு சொல்லிருக்கான்..தேவா அர்ஜீன்கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கல..அதி அவனையும் அழைச்சிட்டுப் போகச் சொல்லிக் கேட்கும்போது கண்ணு கலங்கிருச்சு..அதி டைரில விக்ரமனை பத்தி எழுதுனதும் படிக்க emotional ah irukku..வர்ஷாவோடதும் அந்த பிளட் குரூப்பா இருக்குமோ..அதி,விக்ரம் பாண்டிங் and மகிழன்,கீர்த்தி பாண்டிங் செம க்யூட் பா💞💞..
அதி நல்லவன் கெட்டவன் கையில் வளர்ந்த நல்லவன் 😻😻😻 ரொம்ப நன்றி
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Superb sis. Ipdi oru twist a edhir paakala. Enaku enna thonudhu na ivanga keerthi kidney a eduthu iruka maataanunga appo anga Bali aanadhu varsha va?
சீக்கிரம் தெரிஞ்சிடும் 😻😻😻 நன்றி 😻😻
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, அதியன் விக்ரம் நினைநத்து வருந்துவதும் அதனை கவிதையாக தன் டைரியில் எழுதுவதும் விக்ரம் மீது அவன் கொண்டுள்ள பாசம் ஆனால் அவன் விட்டு சென்றதை நினைத்து அவன் படும் வேதனை தேவன் சரத் மூலம் அவன் வாழ்க்கை முறை மாறி போகிறது, விக்ரம் அவனை விட்டு சென்றாலும் அதியன் மேல் அவன் கொண்ட பாசத்தால் அவனை பார்பதும் அவன் மீது அக்கறை கொள்ளகிறான், நந்தினி தன் தங்கையை வைத்து தனது ஆசையை நிறைவேற்றி கொள்ளவாளா தேவன் சொன்ன மாதிரி இல்லை தன் தங்கை தான் முக்கியம்யென நினைப்பளா 🤭🤭🤭🌹🌹🌹
 

Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Devan magan than Adhiyan nu nenechen 🤭🤭🤭 thambi ya

Keerthy kku oru kidney ille. Varsha kku than oru kidney I guess. Keerthy idathula Varsha maatti iruppa… 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 

Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
🙀🙀🙀🙀 nijamma ve nandini keerthi ya bali kodukuraaa? Oru akka ipdi iruka mudiyuma? This s very very shocking ma. 😢😢😢😢😢😢😢
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
நந்தினி டூ மச்.மகியிடம் சொல்லி இருக்கலாம்.கீர்த்தி ஆபரேஷன் பண்ணிட்டாங்களா?. இல்லைன்னா வர்ஸ் மாட்டினாளா?.
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தேவன் மிரட்டியிருந்தாலும் அதில நந்தினியின் சுயநலமும் அடக்கம்..மடில உட்கார்ந்து அவளைப் பார்த்து சிரிச்ச அந்தக் குழந்தையை டூர்னு பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்கா நந்தினி:mad::mad:
 

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌, அதியன் விக்ரம் நினைநத்து வருந்துவதும் அதனை கவிதையாக தன் டைரியில் எழுதுவதும் விக்ரம் மீது அவன் கொண்டுள்ள பாசம் ஆனால் அவன் விட்டு சென்றதை நினைத்து அவன் படும் வேதனை தேவன் சரத் மூலம் அவன் வாழ்க்கை முறை மாறி போகிறது, விக்ரம் அவனை விட்டு சென்றாலும் அதியன் மேல் அவன் கொண்ட பாசத்தால் அவனை பார்பதும் அவன் மீது அக்கறை கொள்ளகிறான், நந்தினி தன் தங்கையை வைத்து தனது ஆசையை நிறைவேற்றி கொள்ளவாளா தேவன் சொன்ன மாதிரி இல்லை தன் தங்கை தான் முக்கியம்யென நினைப்பளா 🤭🤭🤭🌹🌹🌹
ரொம்ப நன்று மா ❤️❤️❤️ சீக்கிரமா எல்லாம் தெரிஞ்சிடும்
 

Latest posts

New Threads

Top Bottom