Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் சுவீட்டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌

எனக்கு எந்த குழப்பமும் இல்லை கேரக்டர் பற்றி எல்லாம் தெளிவாக உள்ளது.

இன்னும் இவர்களைப் பற்றி தெரிந்துக்கா ஆவலாக உள்ளேன் உன் ஸ்டைலில் 🤩🤩🤩🤩🤩

அதி வர்ஷாவை சின்ன வயசுல இருந்தே காதலித்து இருப்பானோ இவன் நல்ல கேரக்டர் தான் ஆனால் அபி கிட்ட மட்டும் மறைக்குறன் இதுதான் ஏன் என்று தெரியவில்லை 🤔🤔😇😇😇 சரி நான் எதுக்கு குழப்பிக்கனும் சுவீட்டி மா தான் போக போக தெளிவு படுத்துவேன் என்று சொல்லும் போது எதுக்கு குழம்பனும் 😁😁😁 அதை பற்றி தெரிந்துக்கா ஆவலாக உள்ளேன் சுவீட்டி மா சுவராஸ்யமான இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன். 🤩🤩🤩🤩🤩🤩
 
Messages
24
Reaction score
25
Points
13
mythi akka ivangulam Anna Thambigala 😱.. Ivanuga kollaverila suthinatha pathu nan Than emAdhuten.. Athiyan abi... Bonding sema ... Silent padikalamnu irudhan.. Nice uds flash back epic sis ... Nekum avnaga patha alukaiya varuthu 😭... Bye bye.. Adhuthu seikiramaa podunga.. Waiting to read
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
விக்ரம் அழுதது ஆச்சார்யம் பா..கீர்த்திக்கு அபிமன்யு தான் விக்ரம்னு தெரிஞ்சிருச்சு.. கீர்த்தி கவனத்தை இவ பக்கம் திருப்பத்தான் காலேஜ்ல சூட்டிங் நடந்தப்ப அப்படி பேசுனாளா..மகிழன்ட கீர்த்தியை ஒப்படைச்சிட்டான்.அதி விக்ரமுக்கு பிரதரா:oops::oops::oops:..தேவா கூட சேர்ந்து இந்த சரத்து அப்பவே சகுனியை பிடிக்குதுனு சொல்லிருக்கான்..தேவா அர்ஜீன்கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கல..அதி அவனையும் அழைச்சிட்டுப் போகச் சொல்லிக் கேட்கும்போது கண்ணு கலங்கிருச்சு..அதி டைரில விக்ரமனை பத்தி எழுதுனதும் படிக்க emotional ah irukku..வர்ஷாவோடதும் அந்த பிளட் குரூப்பா இருக்குமோ..அதி,விக்ரம் பாண்டிங் and மகிழன்,கீர்த்தி பாண்டிங் செம க்யூட் பா💞💞..
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Superb sis. Ipdi oru twist a edhir paakala. Enaku enna thonudhu na ivanga keerthi kidney a eduthu iruka maataanunga appo anga Bali aanadhu varsha va?
 
IyerLalitha

New member
Messages
15
Reaction score
14
Points
3
Nice episode.
தேவனின் தவறான வளர்ப்பில் அதியனும், சரத்தும் . Hmm .
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் சுவீட்டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌

எனக்கு எந்த குழப்பமும் இல்லை கேரக்டர் பற்றி எல்லாம் தெளிவாக உள்ளது.

இன்னும் இவர்களைப் பற்றி தெரிந்துக்கா ஆவலாக உள்ளேன் உன் ஸ்டைலில் 🤩🤩🤩🤩🤩

அதி வர்ஷாவை சின்ன வயசுல இருந்தே காதலித்து இருப்பானோ இவன் நல்ல கேரக்டர் தான் ஆனால் அபி கிட்ட மட்டும் மறைக்குறன் இதுதான் ஏன் என்று தெரியவில்லை 🤔🤔😇😇😇 சரி நான் எதுக்கு குழப்பிக்கனும் சுவீட்டி மா தான் போக போக தெளிவு படுத்துவேன் என்று சொல்லும் போது எதுக்கு குழம்பனும் 😁😁😁 அதை பற்றி தெரிந்துக்கா ஆவலாக உள்ளேன் சுவீட்டி மா சுவராஸ்யமான இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன். 🤩🤩🤩🤩🤩🤩
நன்றி அக்கா சீக்கிரமே எல்லாம் சொல்லிடுவேன் 😻😻😻
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
mythi akka ivangulam Anna Thambigala 😱.. Ivanuga kollaverila suthinatha pathu nan Than emAdhuten.. Athiyan abi... Bonding sema ... Silent padikalamnu irudhan.. Nice uds flash back epic sis ... Nekum avnaga patha alukaiya varuthu 😭... Bye bye.. Adhuthu seikiramaa podunga.. Waiting to read

Thank you so much 😻😻😻 ethukku bye bye happy ah read pannunga
 
Latest posts

New Threads

Top Bottom