விக்ரம் அழுதது ஆச்சார்யம் பா..கீர்த்திக்கு அபிமன்யு தான் விக்ரம்னு தெரிஞ்சிருச்சு.. கீர்த்தி கவனத்தை இவ பக்கம் திருப்பத்தான் காலேஜ்ல சூட்டிங் நடந்தப்ப அப்படி பேசுனாளா..மகிழன்ட கீர்த்தியை ஒப்படைச்சிட்டான்.அதி விக்ரமுக்கு பிரதரா



..தேவா கூட சேர்ந்து இந்த சரத்து அப்பவே சகுனியை பிடிக்குதுனு சொல்லிருக்கான்..தேவா அர்ஜீன்கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கல..அதி அவனையும் அழைச்சிட்டுப் போகச் சொல்லிக் கேட்கும்போது கண்ணு கலங்கிருச்சு..அதி டைரில விக்ரமனை பத்தி எழுதுனதும் படிக்க emotional ah irukku..வர்ஷாவோடதும் அந்த பிளட் குரூப்பா இருக்குமோ..அதி,விக்ரம் பாண்டிங் and மகிழன்,கீர்த்தி பாண்டிங் செம க்யூட் பா💞💞..