Krishna jothi
Member
- Messages
- 36
- Reaction score
- 35
- Points
- 18
Very nice update dear congrats
நன்றி ரஞ்சி மா😘😘😘வாவ் வாவ் ஷிவானி மா really வெரி நைஸ் சூப்பர் ஸ்டோரி... அடுத்த ud போடும் போது என்னை டேக் செய்யவும் ❤
ஆமா ma ranjitha sakthi nnu இருக்கும் அது நான் தான் 😍நன்றி ரஞ்சி மா😘😘😘
Facebook ல இது தானே உங்கள் ப்ரொபைல் நேம்👍😊
Thank you vaishu maa😘😘😘story ku name and pic tha story ya padikka attract pannum ...yennaku entha story title romba pudichu erukku akka 🤩 ...spr story starting akka.👌👌...
Hi akka😊Hi Shivani.... sama start... aarambamea top ha iruku.. pavan heroine pachai manna iruku.... the story line attracted me.. husband athigama purinjikitalum prechanai than....🙂 waiting for your next episode ma....
Thank you sridevi sis😘😘😘Semma starting pa VC yoda attakasangal semma congrats ma all the best
மிகவும் அருமையான ஆரம்பம் சகோ,
அடேய் மாப்பிள்ளை எத்தனை வருட காத்திருப்பிற்கு பிறகு உன் கரத்தை பற்றி மகிழ்ச்சியுடன் மணவாழ்க்கைகுள் காலெடுத்து வைக்கிறாள். அவளை ஏண்டா இப்படி படுத்துற....
😡😡😡😡
ஏதோ குட்டி பிளாஸ்பேக் இருக்கும் போலவே. நாயகியின் அப்பா & நாயகனின் அக்காவிற்கும்🤔🤔🤔🤔
😍😍😍 Thank you sis😘😘😘Very nice update dear congrats