ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
மிக்க நன்றி சகோ🙏Akka vera leval😍
Super start. Writing also sema.
adhenna indha avantika kutti ippove namma maran kitta wrongku pannuthu.
indha epi thodarndhu pen kuzhandhaikalaiye petredukum podhu parents ku undagura payaththaiyum avanga edukkura mudivaiyum kanmun kondu vandhadhu.
ponnaavaavadhu thaththu koduthaanga. Silar kalli paal kodukkiradhu dhaan romba kodumai.
Next episodes la Maranadhu adhiradikkaka waiting akka.
congrats and all the best akka😊
நீங்கள் சொல்றது சரிதான் பெண் குழந்தைகளை பெற்று எடுத்து விட்டு , அவர்களை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கும் முன்பு பாவம் ஏழை மக்கள் திணறிப் போய்விடுகிறார்கள்..
அதே நேரம் இப்படி தத்து கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் உணர்வுகள்....??
முறைப் பையன் இல்லையா அதான் மாறனை முறைக்கிறா போல😉😉😉😂😂.....