Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
முருகேசன் சூப்பர் .கனி மனசை புரிந்து கொண்டுள்ளார்.பார்த்திபன் உனக்கு கன்னிகா 👍.மாறன் செமப்பா.
Ennathu modern hero va athellam sellathu sellathu namaku Maran than heroமிக்க நன்றி மா🙏
பிரேயரா😂😂😂 மாடர்ன் ஹீரோ இப்போ வரப்போறாரு அதற்கு பிறகு கதை களைகட்டப் போகுது பாரு😂😂😂
அழகான பதிவபதிவு சிஸ்... இப்போதல்லாம் குழந்தைகள் தான் ரொம்ப உஷாரா இருக்கிறார்கள்... நல்லா உள்வாங்கிக்கொள்கிறார்கள் 😍😍😍😍
பார்ப்போம் என்ன நடக்குதுனுSema akka kanikku grama valkkai pidikkuma parthi ippadi solluran
😂😂😂 சிஸ்டர் சஸ்பென்ஸ் எல்லாம் கேட்கிறீர்களா...அருமை அக்காலும் தங்கச்சியும் என்ன ப்ளான் பண்ணி இருக்காங்க அமெரிக்கா போனா பொண்ணை மாறன்கிட்ட இருந்து காப்பாத்தீறலாமா
Thank you So Much maSuper akka🥳🥳🥳🥳
யாருக்கு யாரோ😉😉😉 😂😂Ennathu modern hero va athellam sellathu sellathu namaku Maran than hero
அப்படியா சொல்றீங்க பார்க்கலாம்😉😉 யாரை யாரு எப்படி தொடுறாங்கன்னு😂😂Neenga sonna modern hero parthiban haa... Avana 2 nd hero va fix pannikalam😉😉😉
Murugeshan super appa character😍
Kani Ku Maran ninavu irukknume illana Maran pavam😔😔😔
Parthi marana thandi nee than kaniya thoda mudiyathu😇