Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Super ka.. ipothan all updates paduchen. Nice ka 🤩

மிக்க நன்றி சிஸ்🙏🙏

நன்றிகள் பல ...
 

Rajam

Member
Messages
27
Reaction score
26
Points
18
என்னது கனிஷ்கா பார்த்திபனை மணக்க
சம்மதம் சொல்லிட்டா.
அம்மாவ மீற முடியலையா.
ஆனா ,அவ அப்பா நல்ல நிபந்தனை விதித்து விட்டார்.
ஊருக்கு போனால் மாற்றம் வரலாம்.
 

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Wow super murugeshan vera level.
Parthi kudumbathukum unmaiya sollitaru. Intha vedavalli unmaiyila mayanginala illa avanga parvaila irunthu thappika mayanguna madhiri nadikirala.
Mara don't worry un ammani on the way
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Wow super murugeshan vera level.
Parthi kudumbathukum unmaiya sollitaru. Intha vedavalli unmaiyila mayanginala illa avanga parvaila irunthu thappika mayanguna madhiri nadikirala.
Mara don't worry un ammani on the way
வினோ செம கமெண்ட்😂😂😂.
அம்மணி வர்றா அழுவாத

😂😂😂

தெரியலை வினோ டென்சன் பீபீ டும் டும்😂😂😂

வேதவல்லிக்கு ஆப்பு கொடுக்கப் போவது மாறனா ? மகளா...

பார்க்கலாம்
நன்றி வினோ🙏🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
என்னது கனிஷ்கா பார்த்திபனை மணக்க
சம்மதம் சொல்லிட்டா.
அம்மாவ மீற முடியலையா.
ஆனா ,அவ அப்பா நல்ல நிபந்தனை விதித்து விட்டார்.
ஊருக்கு போனால் மாற்றம் வரலாம்.
கண்டிப்பாக சிஸ்டர்

மிக்க நன்றி🙏🙏
 
Messages
49
Reaction score
50
Points
18
வாடி வா என் மாமா விட்டு அந்த பார்த்தியாக்கு ஓகே சொல்லுவியா அம்மாவுக்காக ஊருக்கு வா பார்த்திக்கு இருக்கு செமத்தியா
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Intha kanishka vedha kkaga sammatham sollittale avalukku maaran niyabagam illaiya😢
Anga oruthan ava niyabagathileye irrukkurane 😢
Murugesan super nalla appa nu prove pannittar vedha pandrathu sariyillai avala emotional a pesi mudivedukka vaikkiranga😡😡😡
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Epi 3 so nice akka. Maran so cute. Avalukaka paambu kadi ellam vaangi irukaan. Mariyadhaiya avan kooda kanishkavai serththu vachchurunga😂

Vedhavalli dhan indha storyku periya villi madhiri theriyuthe.

Pudhusaa parthiban vera engiruntho mulaichirukkaan. Ennaagumo theriyalaiye.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Epi 4:

Indha maaran enna akka ippadi irukaan. Sema comedy panraan. Velai ellam izhuthu pottu seyyuraan. Wine shop close panna solraan. Sema geththaa irukaane😍

Parththiban innoru pakkam thaniya plan pottukittu irukaane. Maaranai paththi therinjaa enna aavaan avan😬

Vedhavalli venumna ipdi kalyanam pesuranga. Maranuku therinja avlo dhan.

Nice epi akka❣️
 

New Threads

Top Bottom