Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயப்புதிர் - Comments

Merbee

New member
Messages
13
Reaction score
12
Points
3
Enaaadhuu thalaila irundhu rathama...Ithu enga irundhu varuthu nu therlayae...

Sariyana pulugu moottai diary a irukum pola...Rendu perayum maathi maathi aemathudhu
Ahanae therillayae 🤔 🤔 ... haha ammam sis puluguni diary than polla haha:LOL::LOL::LOL:....
 

Merbee

New member
Messages
13
Reaction score
12
Points
3
அஷ்வினி உண்மை சொல்லுகிறாளா?.
ஓ.... இப்படி வேற ஒன்னு இருக்கோ 🤔 🤔 🤔 இப்படி நான் யோசிக்கவே இல்லையே...😱😱இருங்க வினிட்ட கேட்டுட்டு வரேன்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
தர்ஷினி தூங்கிட்டாளே ஆனால் அஷ்வினி பார்த்த மாதிரி எழுதியது தங்ககண்கள் உடைய நபரா?.
 

Merbee

New member
Messages
13
Reaction score
12
Points
3
தர்ஷினி தூங்கிட்டாளே ஆனால் அஷ்வினி பார்த்த மாதிரி எழுதியது தங்ககண்கள் உடைய நபரா?.
ஐயோ:eek::eek:... ரெம்ப யோசிக்காங்களே:oops::oops:... ஆனால் எதுக்கும் நம்ம கிட்ட பதில் இல்லன்னு தெரிஞ்சா(தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன் 🤪🤪 அது வேற டிபார்ட்மெண்ட்) உதை விழும் போல இருக்கே:rolleyes::rolleyes:...
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அஷ்வினி நல்ல பார்த்துகிற தங்ககண்கள்.அக்காவை ரத்தம் வருகிற அளவுக்கு அடிச்சிருச்சு.தர்ஷி அப்போது நம்ப மாட்டேங்கிறாள்.பாவம் அஷ்வி.
 

Merbee

New member
Messages
13
Reaction score
12
Points
3
அஷ்வினி நல்ல பார்த்துகிற தங்ககண்கள்.அக்காவை ரத்தம் வருகிற அளவுக்கு அடிச்சிருச்சு.தர்ஷி அப்போது நம்ப மாட்டேங்கிறாள்.பாவம் அஷ்வி.
ஆமாம்... பாவம் அஷ்வினி😖😖😖
 

New Threads

Top Bottom