Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
இந்த பூனைக்குட்டி சும்மா இல்லாம ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி அடிச்சுட்டான் கிள்ளிட்டான் னு கம்பளைண்ட் பண்ணி வச்சுருக்கே.. வீசி என்ன பண்ண போறானோ.. கரடி பிரியமா கொடுக்கலயா..
 

Harini

Member
Messages
41
Reaction score
43
Points
18
Ulagamae VC a Thitta namaum poi Senthu thitalam nu than padichen 😂 unga eluthukkal Arumai...


ipadi vithyasam vithyasama comment poda sola ungalala than mudiyum ❤️

neenga kandipa ud poduvinga ndra nambikailai thodranthu padikiren :)
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
Siva pesamal nee indha vidhya kaluthula thali katra mappi..apo dhan andha rangikaari thimiru kuraiyum.....VC unaku ena da problem..andha shradha pavam..abirami vera deivapiravi :ROFLMAO: :giggle::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:look vidaranga.....flashback epi eppo varu...super sis👌:p:love::love::love::love::love::love::love:waiting for next epi..
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Story semmaya pogudhu
Pavam shradha vaayilla poochi
Ipodha konjam dheriyam vandhiruku
Oooo oru thendral puyalaagi.... Ipdi shradha maaruna semmaya irukkum
Time machine la karadi vidhya dhane
Namma ponnakuttya verupetha karadiku ring poduran pola indha kaduvan poonai
Thank you charu maa. Happy to see your new comments 😘

Illa illa andha karadi yaarunnaa... Ipo padichi paarththu therinjirupeengale😂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Ipodha 10th part padiche
Vc kum shradha appa kum idaila shradha maatirukka
Avanga appa panna thappukku ponna pali vanguran vc.. Pavam dha namma poonakutty
Ama charu maa. Romba pavam. Ella pakkamum idi dhaan namma poonaikuttikku
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
நல்லா இருந்துச்சி.. எனக்கும் டெடி வேண்ணும்😢😢 டேய் வருண் எனக்கும் டெடி வாங்கி தா டா...
Akka yaaru namma varun kittayaa ketkureenga.teddy vaangi koduththuttu padhiluku edhavadhu senjiduvaan akka. Venaam.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
எனக்கு 7வது வாய்பாடு தெரியாதே.. ஆனாலும் நோட் பண்ணிக்கிறேன்.. யோவ் என்னைய நீங்க சின்னப்புள்ள மாதிரி நேத்து, இன்னைக்கு எப்பாட்ஜ் டார்ச்சர் பன்னானு சொல்லிக்கிட்டு இருக்கே. அவன் என்ன தெரியாமலா பண்ணான். தெரிஞ்சே பண்ணவனுக்கு எப்படி மறக்கும். நீங்க பம்முறதை பார்த்தா ஏதோ இருக்கும் போலவே
அருணாமா குடும்பமே அப்படி தான் இருக்கு😂 இந்த சின்னப் பிள்ளை தனம் தான் ஷ்ரதாவுக்கு பின்னாடி பெரிய அப்பா வைக்கப்போகுது.
 

New Threads

Top Bottom