Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Super.. nala kathai :) nadai, eluthu super.. maran veedu vivarichathu... kannu munadi nikithu.. parthiban (surya) ku aal ilayae nu nenachen.. kanika sorry sorry avanthikava kuduthutinga.. super , all the best :)
Wow!!, Thank you So much for your Loveable comment

Thanks alot 🙏🙏🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஹாஹாஹாஹா... மாறனும் தீனாவும் ராஜா வை வெட்சி செய்யுறாங்க.. அடேய் உங்களுக்கு எப்படி டா குழந்தை பிறக்கும் அதுவும் மாறன் பெயரை வேற வைக்க போற சொல்ற... நல்லா வருவா டா நீ... பாத்திக்கும் கன்னிக்கும் தனியா ட்ராக் ஓடுது போல.

அய்யோயோ இந்த அக்கா.. விட்டால் பார்த்தி பார்த்தி புலம்ப வெட்சிடுவாங்க போலயே என்னையா😲😲😲
 
😂😂🤣🤣🤣 முடியலை உங்க கமெண்ட் படிச்சு சிரிச்சிட்டேன்😂😂😂

அவன்னா அவன் மட்டும் தானா.... என்னம்மா நீ சின்னப் புள்ளை மாதிரி கேட்குற😉😉

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அப்புறம் அக்கா.... பார்த்தி & ராஜாவோட ரொம்ன்ஸ்க்காக I am waiting 😝😝😝
Nanum kuda😂😂😂😂
 
EswariSkumar

Member
Messages
34
Reaction score
35
Points
18
Aanaalum eppdi aniyaayaththula karadiyaa vitta maaranum kanishkaa vum yennathaan pannuvaanga. Ethu paththaathunnu America vula vera onnu erukku. Maaraa yeppdi samaalikka porayo...good going dear 👍👍👍👍
 
New Threads

Top Bottom