Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
போகிற போக்கை பார்த்தால் மாறன்-கனிஷ்கா ஜோடி பூங்காற்று என்றால் பார்த்திபன்-கன்னிகா ஜோடி புயல் காற்று போல தோன்றுகிறது. சரி தானே?
பூங்காற்று அடித்த சில பல நாட்களில் புயலும் அடிக்கலாம், புயல் காற்றின் வீரியம் குறைந்து வருவது போல வந்து பெரும் சூறாவளியாகவும் உருமாறலாம்... எல்லாமே இனி வரும் அத்தியாயங்களில் தெரியும்

நன்றிகள் பல🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Very interesting yaroda yar jodi servargal eni enna nadakkum kanishga maranoda veettukku povala waiting for next ud
Thank you So Much Sister🙏

Thanks a lot ....
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Akka super akka neenga.. pona epi comedy, intha epi love o love...

🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றி மா🙏

இனி பலதும் கலந்து வரும் தேர்தல், காமெடி, காதல், குடும்ப பிரச்சனை, பிரிவு, அடாவடி, அதிரடி, ... - சஸ்பென்சஸ் நீடிக்கப்படும்😉😉

மிக்க நன்றி மா🙏🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
லைட்டா பொறாமை எட்டு பார்க்கிறது.. 😁😁 பார்த்தி கன்னியின் நெருக்கத்தை பார்க்கும் போது.. வர வர இந்த பார்த்தி கிராமத்து ஆளுங்க மாதிரியே பேசுறான். பேசி ஆளை மயக்குறான். இருந்தாலும் கன்னிக்கு இம்புட்டு கோவம் ஆகாது.

(பார்த்திதிதிதிதிதிதிதிதிதி எப்படி நீ கன்னிக்கு கிஸ் கொடுக்கலாம்😡😡😡😡)

மாறன் அம்மணி சிறகு பந்து விளையாட்டில் விளையாடினாங்களோ இல்லையோ... இரண்டும் பேரும் நல்லா லவ் பண்ணாங்க.... ஆமா அம்மணியா மாறன் வீட்டுக்கு போக கூடாது சொல்ல.. உனக்கு உரிமை இல்லடா பார்த்தி😒😒😒😒
 
Rajam

Member
Messages
27
Reaction score
26
Points
18
கனிஷ்கா போவதற்கு இவன் என்ன தடை சொல்வது.
மாறன் விடுவானா என்ன.
தன் உரிமைய நிலை நிறுத்துவான்.
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
லைட்டா பொறாமை எட்டு பார்க்கிறது.. 😁😁 பார்த்தி கன்னியின் நெருக்கத்தை பார்க்கும் போது.. வர வர இந்த பார்த்தி கிராமத்து ஆளுங்க மாதிரியே பேசுறான். பேசி ஆளை மயக்குறான். இருந்தாலும் கன்னிக்கு இம்புட்டு கோவம் ஆகாது.

(பார்த்திதிதிதிதிதிதிதிதிதி எப்படி நீ கன்னிக்கு கிஸ் கொடுக்கலாம்😡😡😡😡)

மாறன் அம்மணி சிறகு பந்து விளையாட்டில் விளையாடினாங்களோ இல்லையோ... இரண்டும் பேரும் நல்லா லவ் பண்ணாங்க.... ஆமா அம்மணியா மாறன் வீட்டுக்கு போக கூடாது சொல்ல.. உனக்கு உரிமை இல்லடா பார்த்தி😒😒😒😒
பார்த்தி நீ எப்படி கனிக்கு முத்தம் கொடுக்கலாம்...😂😂😂😂
அப்படியா மாறனும் அம்மணியும் செமயா லவ் பண்ணினாங்களா😉😉

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
இன்னிக்கு இரு ஜோடியின் ஊடல் சூப்பர்.❤️❤️❤️❤️
மிக்க நன்றி சிஸ்டர்🙏
 
New Threads

Top Bottom