ஹா ஹா... கோயிலுக்குப் போவாங்கமா. மிக்க நன்றி சகி😊nice ud akka...... 🤩harish ku chicken poche
.............ippa varthunan koviku povana illa ya...........🤩
Harish tha pavam urla 10 frd vachu erukkavala santhosama erukka oru frd da vachu kittu ivanoda nelam romba pavamda nee............spr epi akka........
![]()
ஹீரோவுக்குக் கொஞ்சம் குறும்பு கலந்த குணம் தான் சகி. மிக்க நன்றி 😊கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️
டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
ஐந்து அத்தியாயங்களையும் வாசித்து , கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி சகி. நண்பர்கள் இருவரும் கோயிலுக்குப் போவார்கள். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுகிறேன் 😊சுபாக்கு ஹீரோ ஹெல்ப் பண்ணது சூப்பர்..அதுக்கு நம்ம ஹீரோயின் ரியாக்சன் இருக்கேஆனாலும் நம்ம ஹீரோ அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாம இளந்தளிர் அப்படிங்கற பெயரை தளிர்னு சுருக்கிட்டாரு....அத நண்பன் நோட் பண்ணிட்டாரு...கோவர்த்தனன்,ஹரீஷ் இவங்க நட்பும்,பேசிக்றதும் செமையா இருக்கு..அதும் தீவிரவாதி,காட்டுத்தீ பட்டப்பெயர்கள் 👌
ஹரீஷ்க்கு நான்வெஜ் கிடைக்கலேயே....இவங்க கோவிலுக்குப் போவாங்களா இல்ல நான் வெஜ் கடைக்குப் போவாங்களா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
தாங்க்யூ சோ மச் 😊 சீக்கிரம் மீட் பண்ணுவாங்க சிஸ்Wow semma epi sis 😍 🤩 .......mothal la tha kadhal start aagum😂 .......pakkalam next avaga yeppadi meet pandraganu.......🤩😍😍😍
தாங்க்யூ சோ மச் 😊 நல்லபடியா மீட் பண்ணுவாங்கனு நம்புவோம் சிஸ்அவசரத்துக்கு பொறந்தவனே..ஹரீஷ் இப்படியாடா பண்ணுவ.....3 பேருமே சாரி கேட்டுட்டாங்க.....இனி இவங்க நெக்ஸ்ட் மீட் எப்படி இருக்கும்..கோவர்த்தனன் சொன்ன மாதிரி கொளுத்திப் போட்டதை அணைக்கிறமாதிரி இருக்குமா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்