Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என் தளிர்மலரே! - Comments

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️
டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
 
Shalini SHALU

Member
Messages
36
Reaction score
25
Points
18
nice ud akka...... 🤩 :love: harish ku chicken poche:LOL: .............ippa varthunan koviku povana illa ya...........🤩
Harish tha pavam urla 10 frd vachu erukkavala santhosama erukka oru frd da vachu kittu ivanoda nelam romba pavamda nee:ROFLMAO:............spr epi akka........:love::love:
ஹா ஹா... கோயிலுக்குப் போவாங்கமா. மிக்க நன்றி சகி😊
 
Shalini SHALU

Member
Messages
36
Reaction score
25
Points
18
கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️
டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
ஹீரோவுக்குக் கொஞ்சம் குறும்பு கலந்த குணம் தான் சகி. மிக்க நன்றி 😊
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுபாக்கு ஹீரோ ஹெல்ப் பண்ணது சூப்பர்..அதுக்கு நம்ம ஹீரோயின் ரியாக்சன் இருக்கே:rolleyes::(:(ஆனாலும் நம்ம ஹீரோ அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாம இளந்தளிர் அப்படிங்கற பெயரை தளிர்னு சுருக்கிட்டாரு....அத நண்பன் நோட் பண்ணிட்டாரு...கோவர்த்தனன்,ஹரீஷ் இவங்க நட்பும்,பேசிக்றதும் செமையா இருக்கு..அதும் தீவிரவாதி,காட்டுத்தீ பட்டப்பெயர்கள் 👌 :love::ROFLMAO::ROFLMAO::D

ஹரீஷ்க்கு நான்வெஜ் கிடைக்கலேயே....இவங்க கோவிலுக்குப் போவாங்களா இல்ல நான் வெஜ் கடைக்குப் போவாங்களா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஐந்து அத்தியாயங்களையும் வாசித்து , கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி சகி. நண்பர்கள் இருவரும் கோயிலுக்குப் போவார்கள். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுகிறேன் 😊
 
vaishnaviselva@

Well-known member
Messages
275
Reaction score
215
Points
63
Wow semma epi sis 😍 🤩 .......mothal la tha kadhal start aagum😂 .......pakkalam next avaga yeppadi meet pandraganu.......🤩😍😍😍
 
Shalini SHALU

Member
Messages
36
Reaction score
25
Points
18
Wow semma epi sis 😍 🤩 .......mothal la tha kadhal start aagum😂 .......pakkalam next avaga yeppadi meet pandraganu.......🤩😍😍😍
தாங்க்யூ சோ மச் 😊 சீக்கிரம் மீட் பண்ணுவாங்க சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அவசரத்துக்கு பொறந்தவனே..ஹரீஷ் இப்படியாடா பண்ணுவ.....3 பேருமே சாரி கேட்டுட்டாங்க.....இனி இவங்க நெக்ஸ்ட் மீட் எப்படி இருக்கும்..கோவர்த்தனன் சொன்ன மாதிரி கொளுத்திப் போட்டதை அணைக்கிறமாதிரி இருக்குமா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
தாங்க்யூ சோ மச் 😊 நல்லபடியா மீட் பண்ணுவாங்கனு நம்புவோம் சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஹரீஷ் செமையா ஸ்கோர் பண்ணிட்டான் இந்த எபிலா 👌 👌👌👌👌:love::love:வேலை என்பது இல்லாமல் இருக்கப்போவதில்லை... கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது தான்...அருமையான பதிவு சிஸ்
 
Latest posts

New Threads

Top Bottom