சில காரணங்களால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை தற்பொழுது எதிர்ப்பு சக்தி நான்காம் பாகத்தை பதிவிட்டுள்ளேன் அதை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்
எதிர்ப்பு சக்தி 4
இரவு பொழுது நீண்டு கொண்டிருந்தது. மதனும் செந்திலும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்றனர். மதனுக்கு பிரியா தன் காதலை சொன்னதே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
' என்னடா மதன் அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்க பிரியாவை பத்தி தானே' என்றான் செந்தில்...
வயல் தேவதை 4
சூரியனின் வெயில் தாக்கம் தணிந்து மாலைப்பொழுது மலர ஆரம்பித்தது.
கதிரும் ராதாவும் நீரோடையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தனர்.
'அண்ணா... நம்ம திவ்யா அம்மா அலறும் சத்தம் கேட்குது ஏதோ பிரச்சனை போல வாங்க சீக்கிரம் போய் பார்க்கலாம்'...
எதிர்ப்பு சக்தி 3
அனைவரும் மதன் என்ன ஐடியா சொல்லப் போகிறான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க 'என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லலாமா?' என செந்தில் கேட்டான்.
சொல்லுங்க என வேகமாக தலையை அசைத்தார் ஹெட்.
' நீ கவலைப்படாதே மதன்; இப்ப எப்படி சமாளிக்கிறேன் பாரு' என சீரியசாக ஐடியா சொல்ல ஆரம்பித்தான்...
Thanks pa i will post next part soon read that also .like this motivating comments encourage to write more.try to read ethirpu shakthi novel also its is science based genre
வயல் தேவதை 3
ராதா காலையில் வாசலுக்கு சாணி தெளித்து கொண்டிருந்தாள்.
சொன்ன மாதிரியே ஒரு பசுமாட்டை பிடித்து வந்திருந்தான் கதிர்.
' பெருமாள் மாமா இல்லையா பால் கறக்கின்ற பசு மாடு ஒன்னு கேட்டாங்க கொண்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.