Superunga, unmaiyave oru gramaththa kannu munnadi kondu vanthitinga especially பேச்சு வழக்குதான் super, naan kuda chezhiyana vetnathu இளானு தான் nenachen, katha athukulla mudichiruchi nu oru feel ,next story kandippa padikka varuven.
சூப்பர், அப்படியே கிராமத்தை கண்ணு முன்னாடி கொண்டு வந்துடிங்க, குறிப்பா கிராமத்து பேச்சு வழக்கம் அருமை, அடுத்து என்ன நடக்கும்னு எதிர்பார்ப்பா இருக்கு, சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தை பதிவிடவும்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.