Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Risha John

  1. R

    ரிஷாவின் "அஞ்சுவது பேதைமை " சிறுகதைத் திரி

    அதன்படி உஷா அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அணிதிரட்டி அழைத்து வருவதென்றும் அதுவரை நான் ஐவரை சமாளிப்பதென்றும் முடிவானது. எங்கள் கல்லூரியிலேயே அவனால் துறைக்கு ஐந்து பேர் வீதம் பாதிக்கப்பட்டிருக்க எங்கள் கல்லூரியில் மட்டும் எண்ணிக்கை நூறைத் தொட்டது. அனைத்து பெண்களின் மனதிலும் அவர்களை அழிக்கும்...
  2. R

    ரிஷாவின் "அஞ்சுவது பேதைமை " சிறுகதைத் திரி

    வேகமாய் உள்ளே வந்தான் திருநாவுக்கரசு.என்னை மேலும் கீழும் பார்த்தவன் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு "என்னடா மாமா பச்சைக்கிளியை ரொம்ப படுத்திட்ட போல.சரி சரி சீக்கிரம் வா நான் ஆரம்பிக்கனும்ல" குளியலறையை பார்த்தவாறே எனக்கு முதுகு காட்டி நின்று சொன்னவனை பின்னிருந்து போர்வையால் அவன் முகம்...
  3. R

    ரிஷாவின் "அஞ்சுவது பேதைமை " சிறுகதைத் திரி

    இதில் தோழி மாலா வேறு "டீ பூமி கன்வெர்ஜன்ஸ்னா என்னனா இரண்டு இல்லைன்னா அதுக்கு மேற்பட்ட விசயம் சேர்ந்து ஒன்றிணையறது.இல்லைன்னா ஒரே விசயத்துல போய் முடியறது. அதே மாதிரி கன்வெர்ஜன்ஸ் சீக்வன்ஸ் எப்படி கன்வெர்ஜ் ஆகுதுன்னா ஒரு லிமிட் இருக்கும்.அதை நெருக்கமா ரீச் பண்ண வேரியபில்ஸ்க்கு நாம கொடுக்குற வேல்யூ...
  4. R

    ரிஷாவின் "அஞ்சுவது பேதைமை " சிறுகதைத் திரி

    அன்பர்களே.நான் ரிஷா,இது சிறுகதையில் என்‌ முதல் முயற்சி.படித்து விட்டு நிறை குறைகளைச் சுட்டிக்காட்டவும். அஞ்சுவது பேதைமை சென்னை வி.ஜே.டி கலைக் கல்லூரி இளநிலை இறுதி ஆண்டு கணித பிரிவு காலை 11 மணி Convergence, in mathematics, property (exhibited by certain infinite series and...
Top Bottom