ஏதோ குறையாவே இருக்கு மா சிவாக்கு சரியான தண்டனை கிடைக்கலை விஜயாதித்தான் இன்னும் அனுபவிக்கணம் தாரிணி பாவம் மா மன்னிப்பு கேக்காதது தான் VC குணத்துக்கு சரி 👌 கதை
டக்குனு முடிஞ்ச feel 🤔🤔🤔🤔🤔மகா வித்யாவுக்காக கவனிச்சி டிரஸ் வாங்கி வந்தது அருமை 👏👏👏நிறைய எதிர்பாக்காத தருணங்கள் 👏👏👏👏👏👏👏👏 போட்டியில் வெற்றி...
இதன் முதல் பாகம் நான் படிக்கலை மா rerun பண்ண வாய்ப்பு இருந்தா பண்ணுங்க ஆரம்பம் கொஞ்சம் அழுத்தம்மா ஆரம்பிச்சி இருக்கு தன் மகள் இல்லேன்னாலும் அவ இடத்தில் மருமகனா இல்ல மகனா அவனை பத்தி யோசிச்சு நடிச்சி அவனுக்கு பண்ற கல்யாணம் நல்லபடியா இருக்கணும் ரோஜா தேடற அர்ஜுன் இந்த அர்ஜுன் தானா 😳ஆரம்பம் நல்லா...
ஆத்மீ தான் நண்பர்களை பிரிச்சிட்டா அவங்களுக்காக இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து இருக்கலாம் இல்லை அவங்ககிட்ட போய் பேசி இருக்கலாம் அவனுக்கு இருந்த எண்ணத்தையும் இவ பேசி குழப்பிட்டா விக்கி சொன்னது உண்மை தான் 😠😠😠
ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை...
என்னவோ பெருசா செஞ்சு இருக்களோ பயங்கர கவனிப்பா இருக்கு மூணு மணி நேரம் உக்கார விடல கண்ணாடி துண்டு வரவேற்பு இதில் அக்ரீமெண்ட் கையெழுத்து வேற வாங்கியாச்சு 😳😳😳 ஹீரோ பேர் என்ன விக்ரமா ஆர்யனா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.