Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. S

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    சூப்பர் விரைவில் எதிர்பார்க்கிறேன் ஷிவானி மா
  2. S

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஏதோ குறையாவே இருக்கு மா சிவாக்கு சரியான தண்டனை கிடைக்கலை விஜயாதித்தான் இன்னும் அனுபவிக்கணம் தாரிணி பாவம் மா மன்னிப்பு கேக்காதது தான் VC குணத்துக்கு சரி 👌 கதை டக்குனு முடிஞ்ச feel 🤔🤔🤔🤔🤔மகா வித்யாவுக்காக கவனிச்சி டிரஸ் வாங்கி வந்தது அருமை 👏👏👏நிறைய எதிர்பாக்காத தருணங்கள் 👏👏👏👏👏👏👏👏 போட்டியில் வெற்றி...
  3. S

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    அந்த மாணிக்கதுக்கு பொண்ணு மேல பாசம் இருக்கு இந்தாளுக்கு கொஞ்சம் கூட பாசமா மனுஷனே இல்லை 😠😠😠😠 vc ஆக்சன்க்கு வைட்டிங் மா
  4. S

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஆதி 😠😠😠கொஞ்சம் அடிப்பட்டு இருந்தவள மொத்தமாய் மறக்க வச்சிட்டான் 😠😠மது selfish 😠😠 விஜயாதித்தன் உன் தங்கச்சி எப்படி இருக்கும் 😠😠😠😠 vc பாவம் மா
  5. S

    அசமஞ்சன் - Comments

    ரொம்பவே selfish ஆத்மீ அவளுக்கு அவளோட சந்தோசம் மட்டுமே முக்கியமா படுது
  6. S

    அனலில் மிதந்த மலர் - Comments

    ஜான்வி ஆரம்பித்து வைத்தது தானா எல்லாமே
  7. S

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    பண்ணதெல்லாம் பிராடுத்தனம் இதில் அவங்க அண்ணனையும் அம்மாவையும் சொல்றான் 😠😠😠ஆதி பண்ண குழப்பத்தில் இவ எல்லாத்தையும் மறந்துட்டா ஆனா இது வருணுக்கு தெரியாது போல 😳😳😳என்ன பாசம் மா இந்த ஆளுக்கு நினைவு வரலைன்னா சாகடிச்சிருன்னு சொல்றனே 😠😠😠😠
  8. S

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    இதன் முதல் பாகம் நான் படிக்கலை மா rerun பண்ண வாய்ப்பு இருந்தா பண்ணுங்க ஆரம்பம் கொஞ்சம் அழுத்தம்மா ஆரம்பிச்சி இருக்கு தன் மகள் இல்லேன்னாலும் அவ இடத்தில் மருமகனா இல்ல மகனா அவனை பத்தி யோசிச்சு நடிச்சி அவனுக்கு பண்ற கல்யாணம் நல்லபடியா இருக்கணும் ரோஜா தேடற அர்ஜுன் இந்த அர்ஜுன் தானா 😳ஆரம்பம் நல்லா...
  9. S

    அசமஞ்சன் - Comments

    ஆத்மீ தான் நண்பர்களை பிரிச்சிட்டா அவங்களுக்காக இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து இருக்கலாம் இல்லை அவங்ககிட்ட போய் பேசி இருக்கலாம் அவனுக்கு இருந்த எண்ணத்தையும் இவ பேசி குழப்பிட்டா விக்கி சொன்னது உண்மை தான் 😠😠😠
  10. S

    அனலில் மிதந்த மலர் - Comments

    ஜான்வி ஆரம்பத்துல ரொம்பவே மோசமா இருந்திருக்கா போலவே செய்த தப்பிற்கு இப்போ அனுபவிக்கிறா 😳
  11. S

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌 உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை...
  12. S

    அனலில் மிதந்த மலர் - Comments

    என்னவோ பெருசா செஞ்சு இருக்களோ பயங்கர கவனிப்பா இருக்கு மூணு மணி நேரம் உக்கார விடல கண்ணாடி துண்டு வரவேற்பு இதில் அக்ரீமெண்ட் கையெழுத்து வேற வாங்கியாச்சு 😳😳😳 ஹீரோ பேர் என்ன விக்ரமா ஆர்யனா
  13. S

    அசமஞ்சன் - Comments

    ஷர்மிய காப்பாத்தினது அந்த இன்னொருத்தன் கரெஸ்பாண்டட் பையனா 😳😳😳 தேவ் இவ காதலுக்காக படிப்ப மாத்திகிட்டனா 😍 விக்கி அதிகமா பேசிட்டான் இவ அடிச்சதும் தப்பு friends குள்ள பிரிவு வந்துடுச்சி 😢
  14. S

    அசமஞ்சன் - Comments

    தேவ் மித்ரன் ஆத்மீ இவங்க எல்லாமே ஏன் போலீஸ் ஸ்டேஷனில் தெரியாதவங்க போலவே நடந்துகிட்டங்க 😳😳😳 தீரன் வேலையா இது ஏன் இப்படி பண்ணான் 😳😳😳
  15. S

    அசமஞ்சன் - Comments

    செம செம அழகா காதலை வெளிப்படுத்திட்டா சூப்பர் ❤❤❤❤
  16. S

    அசமஞ்சன் - Comments

    தேவ் ஆத்மிய ரொம்ப காயப்படுத்துறான் எவ்வளவு மட்டமா பேசுறான் அது அவளுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவா அதுவும் அவ லவ் பண்றவன் வாயிலிருந்து அவளை கேலி செய்யும் போது 😠😠😠 போகும்போது அவ அந்த சமையல் பண்ணும் அம்மாவை கேக்கும்போது ரொம்பவே கஷ்டமா இருந்தது மா 😢
  17. S

    அசமஞ்சன் - Comments

    ஷர்மி இவ ஒவ்வொரு ஆத்மீக்கு உதவி தான் செய்ற ஆனா தேவ் பண்ற உதாசீனாத்தால் அவ மேல இவளுக்கு கோபம் வருது 😳😳😳
  18. S

    அசமஞ்சன் - Comments

    ஷர்மிக்கு என்ன பிரச்சனை மருந்துப்பை எடுத்து வரலன்னு தேவ் கோபப்பட்றான் மருந்து வாங்க ஓட்றாங்க 😳😳😳
Top Bottom