சுலோச்சனா ஆத்மீய கத்தியால் குத்த வந்த ஒரு நிமிஷம் திக்குன்னு ஆயிடுச்சி ஆத்மீ கொலை பண்ணதா சொன்னா இப்போ தேவ் கொலை பண்ணதா சொல்றனே அதுமில்லாமல் அவ குத்த வந்தப்போ என்னை விட்டுடு ன்னு சொல்லாம தேவ் வை விட்டுடுன்னு சொல்றலே ஆசிரமத்துக்கும் இந்த தொடர் கடத்தல் கொலைகளுக்கும் சம்மந்தம் இருக்கோ 😳😳😳
ஐயோ படிக்கவே கொடூரமா இருக்கே 😱😱😱😱
இவங்க எல்லாம் அவனுக்கு என்ன பண்ணாங்க இவ்வளவு கொடூரமா செத்ததுக்கு அப்புறமும் சிதைச்சி போடுவதற்கு 😱 இல்ல இவன் பைத்தியக்காரனா அப்படியும் தெரியல எவ்வளவு தைரியமா போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அவளை தூக்கிட்டு போறானே 😰😰😰
மித்ரன் பேசுற மாதிரியே ரெண்டு முறை பேசி அவன் காரியத்தை முடிச்சி இருக்கான் 😠😠😠
அந்த வயசானவர் ஒரு ஆண் இப்போ அந்த பெண்ணும் இறந்தாச்சி அவங்க வாழணுன்னா அடுத்தவங்களை சாகடிக்கணுமா என்ன கொடூரம் இது 😠😠😠
இதில் மித்ரன் ஆத்மீய விரும்புறானா 😳
இப்போ கதை கொஞ்சம் clear ஆகி இருக்கு மா இந்த தொடர் கடத்தல் நடந்தது மூணு வருஷம் முன்னாடி ஆத்மி நிச்சயம் முன்னே 👍
ஏன் நாராயணனை இந்த கேஸ்ல மாட்டிவைக்க பாக்குறாங்க 😳
இந்த சுலோச்சனா தான் கம்பளைண்ட் கொடுத்த பொண்ண மித்ரன் பேரை சொல்லியே கடத்தி irukkaane😳😳😳
ஆத்மிகா தேவ் கல்யாணம் முடிஞ்சிடுச்சா 😳😳😳😳 ஆனா இன்னும் அவ நிச்சயம் நடந்ததையே கனவு கண்டுக்கிட்டு இருக்கா 😳😳😳
இவளையும் கடத்த போறானா 😳😳😳
பிள்ளைங்களை கடத்தினனா அந்த ராகவன் அவனுக்கு இன்னும் அதிகமான தண்டனை கிடைக்கணும் பெத்த பொண்ணையே வயரல அடிச்சி வேலைக்கு anupinana😠😠😠அரக்கன் 😠😠😠 தரணி க்கு பழைய படம் 🤣🤣🤣🤣செம 👌👌👌
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.