Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
Kutty ha... 😲😲😲 yes ka Frnds than...ama ka avane than... adhane enga ponnan... next ud poten ka... thank u kaயோ ரைட்டரு,
ரொம்ப குட்டி யூடியா இப்படியா வம்பு பண்ணி வைப்ப...
மித்ரன் அந்த கொலை கேஷ் விசாரனை செய்த போலீஸ் ஆபிஸர் தானே...
தேவ் & மிது நண்பர்களா? இவர்களது காதல் அந்த கடத்தல் அன்று தான் மித்ரனுக்கே தெரியுமா....
ஆமா ஒரு மூலிகையை சுவாசிச்சதால அத்தனை பேர் மயங்கி விழுந்திருக்காக, சரி அந்த தேவ் பக்கி எங்கே போனான்.
காதலை சொன்னா ஒரு பதில் சொல்வதில்லை...
அடுத்த யூடிக்காக ஆவலில்...