Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
சுலோச்சனாவையும் கொன்னுட்டானா 😳😳😳
அடுத்து ஆத்மீ யா இந்த கடத்தலை தடுப்பானா
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஐயோ படிக்கவே கொடூரமா இருக்கே 😱😱😱😱
இவங்க எல்லாம் அவனுக்கு என்ன பண்ணாங்க இவ்வளவு கொடூரமா செத்ததுக்கு அப்புறமும் சிதைச்சி போடுவதற்கு 😱 இல்ல இவன் பைத்தியக்காரனா அப்படியும் தெரியல எவ்வளவு தைரியமா போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அவளை தூக்கிட்டு போறானே 😰😰😰
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
சுலோச்சனா ஆத்மீய கத்தியால் குத்த வந்த ஒரு நிமிஷம் திக்குன்னு ஆயிடுச்சி ஆத்மீ கொலை பண்ணதா சொன்னா இப்போ தேவ் கொலை பண்ணதா சொல்றனே அதுமில்லாமல் அவ குத்த வந்தப்போ என்னை விட்டுடு ன்னு சொல்லாம தேவ் வை விட்டுடுன்னு சொல்றலே ஆசிரமத்துக்கும் இந்த தொடர் கடத்தல் கொலைகளுக்கும் சம்மந்தம் இருக்கோ 😳😳😳
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
பிளாஷ்பேக் ஆரம்பம் ஆத்மீ செம்ம என்ன தைரியம் 👌👌👌ஆனா இப்படி இருந்தவ ஏன் இப்படி ayitta😳
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஷர்மி கியூட் angel போல இருக்கு இந்த பொண்ணு எல்லார்கிட்டயும் அன்பை மட்டுமே கொடுத்து செம்ம கேரக்டர் ❤❤❤❤
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
யூடிய படிச்சா ஹேப்பி மூடு வர வேணாமா? சதா டென்சன்

ஏண்டா விக்கி உனக்கு என்னடா ஆத்மி மேல இத்தனை கோபம் இப்படி கடுமையா பேசி அடி வாங்கிட்டு எகிருற?

பாவம் அந்த பொண்ணு தேவ்காக பின்ன பின்ன வந்தா ரொம்பதான் எகிறுருவா

சரியான அடி ஆனால் வார்த்தை கோபத்தில் வெளிவந்து விட்டது...

இனி பக்கி பிரண்ட்ஸ்🙄🙄🙄என்ன சொல்ல போகுதோ தெரியலயே🙄🙄

waiting for Next ud...
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
அடிப்பாவி ஒரு dairy milk செய்த சதி யா நாலு இல்லை அஞ்சு பேர் அடிவாங்கி இருக்கான்னுங்க 🤣🤣🤣🤣🤣
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஷர்மிக்கு என்ன பிரச்சனை மருந்துப்பை எடுத்து வரலன்னு தேவ் கோபப்பட்றான் மருந்து வாங்க ஓட்றாங்க 😳😳😳
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஷர்மி இவ ஒவ்வொரு ஆத்மீக்கு உதவி தான் செய்ற ஆனா தேவ் பண்ற உதாசீனாத்தால் அவ மேல இவளுக்கு கோபம் வருது 😳😳😳
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
தேவ் ஆத்மிய ரொம்ப காயப்படுத்துறான் எவ்வளவு மட்டமா பேசுறான் அது அவளுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவா அதுவும் அவ லவ் பண்றவன் வாயிலிருந்து அவளை கேலி செய்யும் போது 😠😠😠
போகும்போது அவ அந்த சமையல் பண்ணும் அம்மாவை கேக்கும்போது ரொம்பவே கஷ்டமா இருந்தது மா 😢
 

New Threads

Top Bottom