Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
சுலோச்சனாவையும் கொன்னுட்டானா 😳😳😳
அடுத்து ஆத்மீ யா இந்த கடத்தலை தடுப்பானா
Hahah thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
தேவ் மித்ரன் ஆத்மீ இவங்க எல்லாமே ஏன் போலீஸ் ஸ்டேஷனில் தெரியாதவங்க போலவே நடந்துகிட்டங்க 😳😳😳 தீரன் வேலையா இது ஏன் இப்படி பண்ணான் 😳😳😳
Poga poga therium sis
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஷர்மிய காப்பாத்தினது அந்த இன்னொருத்தன் கரெஸ்பாண்டட் பையனா 😳😳😳
தேவ் இவ காதலுக்காக படிப்ப மாத்திகிட்டனா 😍
விக்கி அதிகமா பேசிட்டான் இவ அடிச்சதும் தப்பு friends குள்ள பிரிவு வந்துடுச்சி 😢
Therilaye sis... ama ama dev love kaga enna ena lam pandran parunga... yes romba over ha pesitan..

Thank u sis
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஆத்மீ தான் நண்பர்களை பிரிச்சிட்டா அவங்களுக்காக இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து இருக்கலாம் இல்லை அவங்ககிட்ட போய் பேசி இருக்கலாம் அவனுக்கு இருந்த எண்ணத்தையும் இவ பேசி குழப்பிட்டா விக்கி சொன்னது உண்மை தான் 😠😠😠
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😕😕😕😕😕😕😕😕😕🙁🙁🙁🙁🙁😕🥺😒😒😒😤😤😒😒😒😒😔😔😔😑😑😐😐😐😐😐😐😑😑😑😑so sad.... எல்லாரும் பிரிஞ்சுட்டாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
எல்லாருமே பிரிஞ்சிட்டாங்க...ஆத்வி ஆசிரமத்துல ஒண்ண இருக்கறவங்கள்ள ஒரு அம்மாவை மட்டும் வீட்டுக்கு கூப்ட்டு ஷர்மியை கஷ்டப்படுத்தினா...இப்போ எல்லாரும் பிரியறதுக்கு தெரிந்தோ தெரியாமலோ இவளும் ஒரு காரணமாகிட்டா:(:(:cautious::cautious:...
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஆத்மீ தான் நண்பர்களை பிரிச்சிட்டா அவங்களுக்காக இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து இருக்கலாம் இல்லை அவங்ககிட்ட போய் பேசி இருக்கலாம் அவனுக்கு இருந்த எண்ணத்தையும் இவ பேசி குழப்பிட்டா விக்கி சொன்னது உண்மை தான் 😠😠😠
Y y kovam .... cool cool...


Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😕😕😕😕😕😕😕😕😕🙁🙁🙁🙁🙁😕🥺😒😒😒😤😤😒😒😒😒😔😔😔😑😑😐😐😐😐😐😐😑😑😑😑so sad.... எல்லாரும் பிரிஞ்சுட்டாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺
Y da
 

New Threads

Top Bottom