Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
எல்லாருமே பிரிஞ்சிட்டாங்க...ஆத்வி ஆசிரமத்துல ஒண்ண இருக்கறவங்கள்ள ஒரு அம்மாவை மட்டும் வீட்டுக்கு கூப்ட்டு ஷர்மியை கஷ்டப்படுத்தினா...இப்போ எல்லாரும் பிரியறதுக்கு தெரிந்தோ தெரியாமலோ இவளும் ஒரு காரணமாகிட்டா:(:(:cautious::cautious:...
Yes sis.. thank u sis
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஆத்வி சொல்றது சத்தியமா குழந்தைதனங்கிறதை விட மோசம்..‌ 🥺🥺🥺🥺 குழந்தைங்க சொன்னா புரிஞ்சுக்கும்..... 😴😴😴😴போச்சா போச்சா 😂😂😂😂
ஷர்மி பாத்துட்டாளா😐😐😐மனசிரங்கி வந்தா..அதும் கன்னத்து முத்தத்தால பறந்திடுச்சே 😕😕😕😕😕😕😕 இன்ட்ரஸ்டிங் கா 🥰
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
இவ்ளோ சுயநலமா இருக்காளேனு ஆத்வி மேல கோவம் வந்துச்சு..கடல்தண்ணீர் உப்பு கரிக்குமானு கேட்டதும் சிரிப்பு வந்துருச்சு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..ஆத்விக்கே தெரியுது டார்ச்சர் பண்றதும் சுயநலமா இருக்கறதும்..ஆனாலும் மாத்திக்காமா அப்படியே நடந்துக்கறா:(...ஷர்மி தேவ்ட பேசலாம்னு நினைச்ச உடனே இப்படி ஒரு சம்பவமா:rolleyes::rolleyes::rolleyes::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ரொம்பவே selfish ஆத்மீ அவளுக்கு அவளோட சந்தோசம் மட்டுமே முக்கியமா படுது
 
Ama ama..ma thank u da
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
இவ்ளோ சுயநலமா இருக்காளேனு ஆத்வி மேல கோவம் வந்துச்சு..கடல்தண்ணீர் உப்பு கரிக்குமானு கேட்டதும் சிரிப்பு வந்துருச்சு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..ஆத்விக்கே தெரியுது டார்ச்சர் பண்றதும் சுயநலமா இருக்கறதும்..ஆனாலும் மாத்திக்காமா அப்படியே நடந்துக்கறா:(...ஷர்மி தேவ்ட பேசலாம்னு நினைச்ச உடனே இப்படி ஒரு சம்பவமா:rolleyes::rolleyes::rolleyes::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
😂😂😂 Thank u sis... sis neenga fb la irukingla...and sis ennoda innro story namma site la pottu iruken தொடர்கதையில் சென்று பார்த்தால் தெரியும்.. Apdiye adhaium padichitu unga comt sollunga
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ரொம்பவே selfish ஆத்மீ அவளுக்கு அவளோட சந்தோசம் மட்டுமே முக்கியமா படுது
Ama sis... thank u sis
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
😂😂😂 Thank u sis... sis neenga fb la irukingla...and sis ennoda innro story namma site la pottu iruken தொடர்கதையில் சென்று பார்த்தால் தெரியும்.. Apdiye adhaium padichitu unga comt sollunga
Iruken sis...name Dharsini...padikran sis :love: :love: :love: :love: (y)
 
New Threads

Top Bottom