சூப்பர் பார்த்தி சரியான அதிர்ச்சி வைத்தியம் 👌👌👌👌
அம்மணி ட்வின்ஸா 💞💞💞💞
பாருடா இந்த வேதாவ இப்போ மாறன் சரி பார்த்தி சரியில்லையா அடுத்து கனிகா க்கு ஷாக் ட்ரீட்மெண்ட் 🤣🤣🤣🤣
இந்த சிவா இவ்வளவு வேலை பார்த்து இருக்கானே 😠😠😠😠
இல்ல
ஷரதா தூங்கியே எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டாலே இப்ப அடிப்பட்டு எல்லாத்தையும் மறந்துடுவா 😠😠😠
ஆனா இவங்க செஞ்சதெல்லாம் அவன் எப்படி மறப்பான்
கனி back to form 👌 இது எவ்வளவு நல்லா இருக்கு ❤❤❤
தீக்ஷி உன்னை அருள் கூட கோர்த்து விட போறான் அதோட கனிக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் 🤣🤣🤣
அம்மணி என்ஜாய் பண்றிங்க ❤❤❤
சூப்பர் மா ரொம்ப உபயோகமான தகவல்கள் 👌👌👌👌 maraa❤❤❤ கனி அவ பண்ண தப்புன்னால அமைதியா இருந்தா பார்த்தி ரொம்ப ஓவரா பண்ற அவ மட்டும் full form க்கு வரட்டும் மகனே உன்னை வச்சி செய்வா 🤣🤣
எனக்கு இந்த அழுமூஞ்சி கனிகா பிடிக்கல பார்த்திய வச்சி செஞ்ச கனிகா தான் வேணும்
தீக்ஷி மா எவ்வளவு அழகு தமிழ் உன்னோடது அதை போய் கொலை பண்ணறேன்னு சொல்றன்னே இந்த பார்த்தி அவனை நம்பாதே கேடி அவன் உன்னை அருள் கூட கோர்த்து விட போறான் அவன் உன்னை வச்சி கனிய கரெக்ட் பண்ண போறான் :cool::cool::cool::cool::cool:
லூசா மா இவ அவன் அடிச்சான்னு இவனை இவ்வளவு பேச விட்டு இருக்காளே :mad: சிவா அவனை எவ்வளவு மோசமா பேசிட்டான் அவன் சொல்ல வரதையும் கேக்கலையே இப்ப அவன் ஷ்ரதாவை லவ் பண்ண இவனும் காரணமாயிட்டான் வீசி பேரை வச்சி அவனை மாட்டி விட்டது யாரு விஜயாதித்தன் என்ன பண்ண காத்துருக்கானோ:cry:
ராஜா என்னடா உன் நிலைமை இப்படி ஆயிடுச்சி உன் ஆளை இந்த கனிகாக்கு கட்டி கொடுத்துட்டாங்களே நீ ஏண்டா பொண்ணா பொறக்கலை பார்த்திபன் தப்பிச்சிட்டானே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: மாறா எம்.பி.ஏ வா சூப்பர் அந்த பணமாற்றம் எல்லோரையுமே கஷ்டபட வச்ச ஒன்னு மா :cry: அதுல பாதிச்சவருக்கு...
கனிஷ்கா பேசும் போது என் மைண்ட் வாய்ஸ் நான் பெத்த பொண்ணா இருந்தா இப்படி பண்ணிருப்பியா கேட்டா நீயும் கேக்க வேண்டியது தானே நீங்க பெத்த பொண்ணா இருந்தா இப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுவீங்களான்னு கேட்டு இருக்கலாம் தானே ஓகே மா முடிஞ்சிருச்சி இனிமே இந்த வேதா எதுவும் குழறுபடி பண்ணாம இருந்தா சரி...
VC kodukkira pathiladi correct nu than thonuthu innum ava appan karan antha secret room kulla ponatha parthu enna panna porano ivangalukku vilaiyada vc life than kidaichutha😡😡😡😡😡
Yenna ma twist ithu avan adithathum avan kathalikkalainnu therinchi kittala yen avan than venum nu kaiya aruthukka pogumpothu theriyalaiya illa avan kooda veliyil ponappo theriyalaiya😡😡😡
Enakku shratha mela bayangara kobam varuthu ivan love pannalainnathum namma virumburavangalai vida nammai...
சூப்பர் மா அதிரடி ஆரம்பம் மித்ரன் கண்டுபிடிப்பானா அந்த கடத்துரவன ஆத்மிகாக்கு வரும் கனவு உண்மையில் நெஞ்சம் அதிர செய்யுது இது ஏற்கனவே நடந்ததா நடக்க போகுதா தெரியலையே இப்போ தான் ஆரம்பிச்சேன் நிறைய கேள்விகள் நடுவில் ஆத்மிகா தேவ் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆயிடுச்சா மீதி படிச்சிட்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.