Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Sujitha

  1. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    அத்தியாயம் 6 "ஜான்வி, சொன்னா கேளு.இனியும் இந்த மாதிரிலாம் பண்ணாத. நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்.ஏன் அதை கேக்க மாட்டிங்கிற. "ஆதி அவள் அவனை அலட்சியமாக பார்த்துகொண்டே,ஏதும் பேசாமல் நின்றாள். "எதாவது பதில் சொல்லு ஜான்வி " ஆதி "இங்க பாரு ,நான் என்ன பண்ணறேன்னு எனக்கு நல்லா தெரிஞ்சி தான்...
  2. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    அத்தியாயம் 5 வட இந்தியாவின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள அந்த பணக்கார மக்கள் வசிக்கும் பகுதியின் ஒதுக்கப்புறத்திலில் இருந்த அந்த வீடு நிசப்தமாக காட்சி அளித்தது .அந்த வீட்டின் ஒரு அறையில் ஓர் உருவம் முகம் இறுக்கமாக தன் முன்னிருந்த அந்த போனினையே வெறித்து பார்த்து...
  3. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    அத்தியாயம் 4 ஹரிஷ் தன்னபாக்குல பேச , ஆதி ,ஆத்வி ரெண்டு பேரும் வாய மூடி சிரிக்க , ஆதி பிரண்ட்( ஷக்தி ) இவன் நம்பள வச்சு காமெடி பண்ணறானா அப்டினு யோசிக்க ....இவங்க ஆர்டர் பண்ண சாப்பாடு வந்து சேருது ...ஒரு வழியா சாப்பாடு வந்துடுச்சு சாப்பிடலாம்னு சந்தோசமா சாப்பாட்டுல கைய வைக்க போனவன தடுத்து அவன்...
  4. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    அத்தியாயம் 3 போனில் "ஹலோ சார் ..சொல்லுங்க .." " இன்னிக்கு 24c - 8m - அர்ஜென்ட் " "ஓகே சார்...... " "டேய் ...நீங்க ரெண்டு பேரு என்கூட வாங்க டா ..ஒரு பார்சல் டெலிவரி பண்ணனும் " "ஓகே தல ..போலாம் ...தல ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே "" "சொல்லு டா ..என்ன கேக்கணும் " "எப்போவாவது உனக்கு ஒரு...
  5. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    அத்தியாயம் 2 "ஆத்விக்....உங்க பேர் என்ன " "ஆதித்யா ....ஆதித்யதேவ் கபூர் " "என்னது ...ஆதித்யதேவ்வா ..நீங்க தான் கார்டியோலோஜிஸ்ட் ஸ்பெசிலிஸ்ட் ஆதித்யதேவ் டாக்டர்ரா ..." "ம்ம்ம்..ஆமா " "ஹுரைய் ...."அவன் சந்தோஷத்துல அங்க இருக்க யாரையும் கண்டுக்காம குதிச்சு கத்த. அங்க கேன்டீன்ல...
  6. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    சென்னை 2020 : அந்த படபிடிப்பு தளத்தில் அனைவரும் பரபரப்பாக வேலை பாத்துட்டு இருந்தாங்க .இது ஒரு ஹை பட்ஜெட் படம். அஜய்ஆகாஷ் இவருதான் ஹீரோ .(நம்ப கதைக்கு இல்ல இந்த படத்துக்கு ). இப்போ தென்னிந்திய சினிமாவ ஒரு கலக்கு கலக்குற ஹீரோ இவர் தான் .இப்போ அவங்க எடுத்துட்டு இருக்கறது படத்துடோட முக்கியமான...
  7. S

    தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

    வணக்கம் சகோதரிகளே..நான் சுஜி. நான் நமது சகாப்தம் தளத்தில் எனது முதல் கதையான "தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி " என்ற கதையயை பதிப்பிட உள்ளேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி😊... இத்தளத்தில் பதிவிட உதவிய நித்யா கார்த்திகன்க்கு எனது நன்றி.
Top Bottom