அத்தியாயம் ஒன்று
சிவப்பு
எங்கோ நாய் ஒன்று அழுது ஊளையிடும் ஒலி மட்டும் அந்த நிசப்தமான இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.
அந்த கட்டிடம் என்றோ தீ கைகளுக்கு இரையானது போலும், முற்றிலும் சிதிலமடைந்து பாழடைந்த பேய் பங்களா போன்ற தோற்றத்தைத் தந்தது.
மினுக் மினுக் என்று ஒளி குறைந்து எறிந்த...
இது என் முதல் கதை.... வாய்ப்பளித்த சகாப்தத்திற்கும், எழுத ஊக்குவிக்கும் நித்யா அக்காவிற்கும் நன்றி...
நான் வியந்த எழுத்தாளர் - நம்மை போல் ஒரு சக தோழி (அக்கா) "இருள் மறைத்த நிழல்" எழுதிய அக்கா தேனுவிடம் இந்த கதை சென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பது என் ஆசை.
திங்கள் மற்றும் வெள்ளி...
Ulagamae VC a Thitta namaum poi Senthu thitalam nu than padichen 😂 unga eluthukkal Arumai...
ipadi vithyasam vithyasama comment poda sola ungalala than mudiyum ❤️
neenga kandipa ud poduvinga ndra nambikailai thodranthu padikiren :)
Yethana character 🙈🙈🙈 nandhuva follow panratha amuthana follow panratha....
Mister x than vaaniya etho panitana 🥺 paavam antha ponunga Ivan mai vizhi kaga elar vizhiyum edukuraan bad guy..
Great job hani ma.. unga style comedy also ethirpakuren...
பிறை நிலா
விரிசல்களுடன் கண்ணாடி
இலக்கில்லா பயணம்
உழைப்பில்லா வெற்றி
பொருள் இல்லா பிரார்த்தனை
முற்றுபெறாத கவிதை
இசை இல்லா பாடல்
உடைந்த இதயம்
சிதறிய கனவு
நிறைவேறா ஆசை
என்றுமே முழுமை அடையாது
அம்மா நீ இல்லா என் வாழ்வு போல !!
இதழ் சிரிப்போடு முடிந்தது
தொண்டையடைக்கும் துக்கம்
மனதிலே மாய்ந்தது
அணையில்லா ஆசைகள்
தலையணையோடு காய்ந்தது
கரையில்லா கண்ணீர்
தூக்கத்தால் சமன்பட்டது
காரணமுள்ள கோபம்
கனவு காணவும் அச்சப்பட்டது
இறந்துவிட்ட இதயம்
மீண்டும் மனதில் தோன்றியது
நீக்கப்படவேண்டிய நினைவுகள்
இவற்றுக்கு...
நீ என் மேல் கோபம் கொண்டது தவிர
வேறேதும் நினைவில் இல்லை
பேசும் குரல்கள் இல்லை
பேருந்தின் இரைச்சல் இல்லை
நடை பாதையில் தடை இல்லை
வீசும் காற்றில் சத்தம் இல்லை
வெகு தூரம் நடந்தபோதும் காலில் வலி இல்லை
இலக்கு இல்லாமல் என் பார்வை வெறித்திருந்தன
" ஏய் ' . . . . . .' ஓடாத "
உன் பெயர் கேட்ட திசை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.