5th May 2019
காலை 7 மணி, ஓட்டேரி காவல் நிலையம் அந்த பிரதான சாலையின் ஓரத்தில சின்னதாய் அமைந்திருந்தது. வெயிலின் தாக்கம் அதிமாக இருந்தாலும் அன்று பெய்த மழை வறண்டு கிடந்த சாலைக்கு உயிர் கொடுத்தது போல் அந்த பைபாஸ் சாலை ஜொலித்துக்கொண்டிருந்தது . அந்த பரபரப்பான சாலையில் ஒரு சிறிய வீடு போல் அந்த காவல்...
1
2nd மே 2019
"அவன துடிக்க துடிக்க கொல்லலாமா இல்லனா இதோ இந்த கத்திய நடு நெஞ்சுல வெச்சு சொரிகிடலாமா?" என்று பல்லை கடித்துக்கொண்டு கண்கள் சிவக்க அந்த கூர்மையான கத்தியை கையில் அழுத்தி பிடித்தபடி கோபத்துடன் அவனிடம் கேட்டாள்
“கொஞ்சம் பொறுமையா இரு ப்ளீஸ்..செய்வன திருந்த செய் தடயம் இல்லாம செய்...
கதை சுருக்கம்
"முக்கோண கட்டு" - மர்மமான முறையில் நடக்கும் இரண்டு கொலைகள். இரண்டையும் செய்தது ஒரே நபரா? கொலைகள் இன்னும் தொடருமா? கொலையாளி பிடிபடுவானா?..
இன்ஸ்பெக்டர் சாலமன் தனது டிடெக்ட்டிவ் நண்பர்கள் மித்ரன் - இனியாவுடன் சேர்ந்து துப்பறியும் கதை.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எனது கதையை நீங்கள்...
என்னைப் பற்றி சில வார்த்தைகள்
மணிக்கணக்காக பேசுவதும் அளவாக எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமானது. என்னதான் ஆங்கிலம் அதிகமாக பேசும் மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தாலும் தமிழில் பேசவும் எழுதவும் ரொம்ப பிடிக்கும். சென்னையில் மனைவி மகனுடன் வசித்து வருகிறேன். இதுவரை இரண்டு புத்தகங்கள் (Novella)...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.