ஸ்ருதி கேஸ் மார்க் விசாரணை பண்ண பெர்மிஷன் கிடைச்சிருச்சு.....ஸ்ருதியோட பெற்றோர் பணத்தை வைத்து மார்க்கை ஒதுக்காமல் இருந்திருந்தால் அவ உயிரோடு இருந்திருப்பா......
சூப்பர் எபி சிஸ்...
ஹார்ட்டீன் வரைஞ்சு அம்பு விட்டா மட்டும் போதுமா..வருணாத்தான் பூ வேணுமானு கேட்டா...மல்லிப்பூ வைச்ச தலை வலிக்கும்னு சொல்ற:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...உனக்கு எதுக்கு மா காதல்🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️.....இதுக்குக் காதல் செய்து...
இந்தப் பதிவுக்கு என்ன சொல்லனு தெரில சிஸ்...சில கசப்பான விஷயங்களை கடந்துதான் வரணும்...இதுபோல இடரில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது...நரேன்,வினய் போன்ற ஆட்களை அழிக்க மாயவன் போன்ற ஆட்கள் தேவை.....flashback fast ah mudichitu namma hero va kondu vanga sis :love: :love: :love:
வேதாவின் குழந்தை இறந்தது அழியா வடு தான்.....செண்பகம் ஏன் வேதாவின் அண்ணனை விட்டு மாறனின் தந்தையை திருமணம் செய்தார் என்பதற்கு அவர் பக்க நியாயம் ஏதாவது இருந்திருக்கலாம்....ஆனால் செண்பகம் எதுவும் பேசவில்லையை 🧐 🧐 🧐 .....
வேதாவிற்கு தெரியாத விஷயங்கள் அல்லது தவறான புரிதல் இருக்கலாம்..பார்ப்போம்...பட்...
என்னதான் பெற்றவர்கள் மேல் தவறு,கோவம் இருந்தாலும் சினிமா மோகம் கொண்ட வதனியின் பேச்சைக் கேட்டு சந்தனா வீட்டை விட்டு வெளியேறியது தவறு தான்.....நரேன் என்ற கயவன் இவர்களின் சினிமா மோகத்தைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டான்...பக்குவமில்லா பருவ வயதும் பாதை மாற ஒரு காரணமாகிற்று.....
தேனு ரொம்பவே பாவம்....வளையாபதியோட அத்தை மாமா ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க...பணத்துக்காக சொந்த அண்ணா,அண்ணியை கொலை பண்ணாதோட பெற்ற மகனையுமா கொலை பண்ணாங்க:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::(
அக்கா கவிதை வரிகள் எப்பவும் போல க்யூட் க்யூட்.....சந்தனா நரேனை வீட்டு வேலை செய்பவர் மூலம் அவன் லேப்டாப் யூஸ் செய்ததாக வினயிடம் காட்டுவது போல ஒரு ப்ளான் போட்ருக்காளா:rolleyes::rolleyes::censored::unsure::unsure:மாயவன் அழகான கவி மற்றும் பேச்சு மூலம் மனதைக் கொள்ளையடிப்பவன்:cool::love::love:தனா,மாயா...
தேனு அம்மா சொல்ற பேச்ச கேட்டு நடந்துக்கோ மா......தேன்மொழி கேட்டது யாரோட குரல் :unsure: :unsure: அச்சோ தங்கம் பாவம்:censored::censored::censored::censored::censored:இதனால தான் பிரேத பரிசோதனை செய்யவிடாம எரிச்சிட்டாங்களா😌😌😌nice going sis
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.