சூப்பர் சிஸ்...மார்க் எவ்ளோ அழகா விசாரணை பண்றான்...குற்றவாளியோட சில சொட்டு ரத்த துளியை வைத்து எவ்ளோ இன்பர்மேஷன் கிடைச்சிருக்கு...மினிஸ்டர்க்கு மனைவி மேல ரொம்ப பாசம்...கமிஷ்னர் அண்ட் மார்க் உரையாடல் செம.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
அஞ்சலி எக்ஸ் லவ்வரா விகர்ணாக்கு...சரியான ஏற்பாடுகளை பண்ணியே இருந்தாலும் விக்கி,ஆதிரா ரெண்டு பேரும் நிறைமாத கர்ப்பிணியை இப்படியா பயமுறுத்துவாங்க.....காதலிக்கற மாதிரி நடிச்சனா...விகாவை அங்க வரவழைத்தது ஆதிரா பட் விக்கி என்ன பேசப்போறான்...அடுத்த பதிவு க்கு வெய்ட்டிங் சிஸ்
தோழிகளின் உரையாடல் அற்புதம்...ரம்யா 👌👌..செல்லம் கொடுக்கும் பெற்றோரை எதிர்க்க மனம் வராது என்பது உண்மையே....பவி அண்ட் ரிஷி கண்ணாலேயே பேசிக்கறாங்க செம🤩🤩🤩🤩அவங்க நெக்ஸ்ட் மீட்டிங்கு வெய்ட்டிங் சகோ....
சந்திரா என்ற பெயர் இருந்தாலும் அவர் சூரியன்...சூரியனின் பெயர் கொண்ட குளிர்நிலவு பானு...முரண்பாடான அழகான வரிகள்...அனுசுயா ஏன் மதுகிட்ட அப்படி பேசினாங்க..:mad:மேத்யூ கண்ணியமான நண்பன்...மேத்யூ ஹாசினி உறவில் தேவ்க்கு உள்ள குழப்பம் எப்போது தீரும்?பாண்டியன் தான்வி கபுள்👌👌👌
எபி சூப்பர் சிஸ்.....வேதிப்பொருள்களால மண்ணோட இயல்பு மாறதோட இல்லாமல் அந்த மண்ணில் விளைஞ்ச உணவுப்பொருட்களை மனிதன் உண்ணும்போது அவனும் பாதிக்கப்படறான் 👌 👌 நம்ம மண்ணுக்கு நல்லது பண்ணா திரும்ப நமக்கு மண் நல்லது கொடுக்கும்னு அழகா சொல்லீட்டிங்க..... மாரி கேரக்டர் அற்புதம் சிஸ்.....
கவிதை வரிகள் superb...அந்த இன்னொரு புகைப்படம் யாரோடது:unsure:கௌதம் கேம் ஸ்டார்ட் பண்ணிட்டான்...உலகம் என்னடா உலகம் என் உயிரின் ஒவ்வொரு துளியிலும் அவள்தானாட செம...நண்பனுக்காய் கண்ணீர் சிந்தும் காவல்காரனின் அனுமானம் சரியாய் இருக்குமா?வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
அப்போ ஆல்ரெடி மித்துக்கு இளாவைத் தெரியுமா.....இவ வேற மயங்கி விழுந்துட்டா...flashback la oru flashback varumo🧐🧐மித்து நீ சீனியருக்கு ஹாய் சொன்ன..அவன் உடனே பொக்கே கொடுத்தான் அப்படித்தானா:rolleyes:இளா என்ன அடி அந்தப் பொண்ணுக்கு.....மித்து,அஷ்,தஷ்,இஷாந்த்,அகில் எல்லாரும் க்யூட்...ரோமியோக்களை குரங்கை...
குறுஞ்செய்தி மேனகாக்கு அனுப்புனது தேவ் தானா....பானு மதுவை திருமணம் செய்ய சொன்னப்ப ஆர்வம் காட்டாம,இப்போ மதுவோட அடையாளத்தை அழித்து தீவுல கொண்டு போய் எதுக்கு வைச்சிருக்கான்.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
இன்றுதான் தங்களின் ஹாசினி சந்திரா கதையை படிக்கத் தொடங்கியுள்ளேன்...8 எபியும் படிச்சுட்டு comment thread varla nu ninaichen...but idailaiye comment panran..sema interesting ah irukku...யாரு இந்த பாயி இவன் தான் ஹுரோவா......சிவராஜ்,யுவராஜ் சரியான நயவஞ்சகர்கள் ஆ இருக்காங்க..அதும் யுவராஜ் ஓவரா...
தாமு லட்சுமி இருவருக்கும் சாது,ரங்கனுக்கு திருமணம் முடிக்கும் எண்ணம்.....சாதுவின் மனதில் ரங்கன் நுழைந்து விட்டான்..ரங்கன் பார்த்துப் பார்த்து சாதுவிற்கு உடை,நகைகளை வாங்குறான்.....ஆனால் மாலதிக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பது அவளின் ஒவ்வரு நடவடிக்கையிலும் தெரிகிறது.... அடுத்த பதிவிற்கு...
ரைட்டர் இன்னைக்கும் எந்த கரடியும் அனுப்பல.....சூப்பர் சூப்பர் சிஸ்...புகைப்படம்,அவங்க காதல் 👌:love::love:👌கனி மாறன் கிட்ட எல்லாம் சொல்லிட்டா.....இனி மாறன் பார்த்துக்குவான் :love: :love: இந்த முத்து கன்னிகாவை சந்தித்து பேசுவானா??டீக்கடை பேச்சுக்கள் இயல்பா நிதர்சனத்தோட இருந்துச்சு.....முத்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.