சிஸ் இந்தப் பதிவும் அருமை...யாழரசியின் டைரியைப் படிக்க படிக்க செமையா இருக்கு :love: :love: :love:அவளின் எண்ணங்களும்,நட்பு,அழுகை என ஒவ்வொன்றிற்கும் அவளின் விளக்கமும் 👌👌👌👌👌👌👌👌👌தேவ்விற்குத் திருமணத்திற்கு அவன் தாய் பெண் பார்த்திருக்காங்களா🤔அறிவு,மீனினி,வெற்றி எல்லாம் எப்போ வருவாங்க....வெய்ட்டிங்...