Dei arumbu maa sollave illa. Naan neenga read panra first story idhunu ninaichen da. Starting la irundhu end varai unga comments ovvonnum romba energy boosting ah irundhadhu da. Thank you so much da😘😘😘😘.
Indha story ku ipdi ending dhan da nalla irukum😊
நாவலின் இறுதிவரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி பட்டூஸ்❣️
சிலருக்கு இம்முடிவு நிறைவு தந்திருக்கலாம். சிலருக்கு தராமல் இருக்கலாம். ஆனால், இப்படி முடிப்பது தான் சரியென்று பட்டது எனக்கு.
இப்போட்டியில் பங்குபெறவில்லையென்றால் நிறைய புதிய வாசகர்களை இழந்திருப்பேன். இந்நல்வாய்ப்பை வழங்கிய...
இறுதி கணம்
தங்களின் வழக்கமான மருத்துவமனைக்கு வீசியை அழைத்து வந்திருந்த மகாவிற்கு வித்யாவின் மீதான மற்றவர்களின் உறுத்தும் பார்வை ஏதோபோல் இருந்தது. அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.
உள்ளே சிகிச்சைக்கு அனுமதித்ததும், வித்யா வீசிக்கு மருத்துவம் பார்க்கப்படும் அறைக்குள் நின்றுகொண்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.