காதல் கணம் 5
டம்பிள் செட், புல்லப் பார், ஸ்டேஷனரி பைசைக்கிள், ரோவிங் மிஷின், பார்பெல் செட் என சுற்றி எங்கிலும் உலோகங்களின் முரட்டு சாம்ராஜ்ஜியம்.
அவள் நுழைந்த சமயம் பார்த்து அந்தப்பக்கமாய் திரும்பி நின்று ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி.
பயந்து பயந்து வந்தவள் வியர்வை சொட்ட...
எவ்ளோ பெரிய மாத்திரை மாதிரி எவ்ளோ பெரிய கமெண்ட்😂.
சக எழுத்தாளரான உங்களின் விமர்சனத்தை இங்கு பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சிடா😘😘😘
ம்ம் ஆமாடா. வீசியும் அவளை புரிஞ்சிக்க மாட்டேங்குறான். ஷ்ரதாவும் அவனைப் பார்த்து பயப்படுறதை நிறுத்த மாட்டேங்குறா😬
உங்களது கடைசி வரிகள் அருமைடா❣️
காதல் கணங்கள் ரணமாகி...
Thank you so much vaishu maa😘😘😘
Idhu varaikkum enjoy panreenga. Inimel vara epi padichittu dhan unga reaction epdi irukkumo theriyalai da. Indha vc romba kettavana irukaan😢.
காதல் கணம் 4
வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரமாகி விட்டது. இன்னமும் தன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு தான் அவனுக்கு தட்டில் சப்பாத்தியை வைத்தார் அபிராமி.
எட்டு வருடங்களுக்கு முன்னாலிருந்த வீசி என்றால் இந்நேரம் தாஜா செய்து தன் அன்னையை பேச வைத்திருப்பான்.
இப்போதிருப்பவன் தான் பாறையாகிற்றே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.