Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஹாசினி சந்திரா - Comments

    கிண்டில்ல இருக்கு. பாண்டிக் குடும்பம் எனும் சீரிஸ்க்கு கீழே. மனச தாடி என் மணிக்குயிலே. தான்வி கல்யாண வைபோகமே -பாகம்1, பாகம்-2 . இது மூன்றும் இருக்கும். அன்லிமிடெட் ல இருக்கு. அது ஒரு பெரிய கூட்டுக் குடும்ப கதை. வாய்ப்பு கிடைத்தால் வாசிங்க.
  2. ஹாசினி சந்திரா - Comments

    வெயிட் அண்ட் வாட்ச். விறுவிறு தான். இன்னும் 5 அல்லது 6 அத்யாயத்தில் முடிக்கனும். நன்றி.
  3. ஹாசினி சந்திரா - Comments

    தங்கப்பாண்டியன் IPS, என்னுடைய மற்றொரு கதையின் ஹீரோ. தான்வி கல்யாண வைபோகமே... கதையின் நாயகன். அவருக்கு ஒரு ஃபேன் க்ளப்பே இருக்கு. சந்திரதேவ் சளைச்சவன் இல்லை. வெயிட் அண்ட் வாட்ச்.
  4. ஹாசினி சந்திரா - Comments

    Dharshini, அத்யாயம் சுருக்கம் போல் உங்கள் விமர்சனம். நன்றாக உள்ளது. நன்றி பா.
  5. ஹாசினி சந்திரா - Comments

    Kalai ஒவ்வொரு வரியில் அத்யாயத்தின் மையக் கருவை பிடித்து ஒரு வாக்கியம். இதையே கேப்ஷனா வைக்கலாம். நன்றி
  6. ஹாசினி சந்திரா - Comments

    ஆதிசக்தி, ஒவ்வொரு அத்யாயத்துக்கும் அருமையான கவிதை வரிகளால் ரசனை மிக்க விமர்சனகவிதை கவிதை படைக்கிறீங்க. மிக்க நன்றி.
  7. ஹாசினி சந்திரா - Comments

    நன்றி. சந்திரதேவ் கேரக்டர் தான் கதை.
  8. ஹாசினி சந்திரா - Comments

    ஆதிசக்தி பின்னூட்டத்துக்கு... நான் ரசிகை. அருமை பா.
  9. ஹாசினி சந்திரா - Comments

    ஆதி சக்தியின் பின்னூட்டம் காண இனி கமெண்ட் பக்கம் ஓடி வரவேண்டும். நன்று.
  10. ஹாசினி சந்திரா - Comments

    பின்னூட்டம் கூட இவ்வளவு அழகாகத் தர முடியும் என்பதை காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
  11. ஹாசினி சந்திரா - Comments

    உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி.
  12. ஹாசினி சந்திரா - Comments

    வந்திட்டியா ராஜி தங்கம். ஆறு எபிக்கும் மூச்சு பிடிக்க ஆறு பேராகிராப்ல பின்னூட்டம் தந்திட்டியே. குட். குட். தாங்க்யூ டியர். ஒரு மினி டவுட். இத்தனை கதையை படிச்சு கன்ப்யூஸ் ஆகாமல் இருக்கியா.
  13. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    ராஜி டியர், உன் எக்ஸ்பெக்டேசனே என்னை பயமுறுத்துதே. பரவாயில்லை விடு. கிராமத்தை கண் முன்னாடி கொண்டு வர்ற ட்ரை பண்றேன்.
  14. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    தாங்க்ஸ் டியர். உள்ளுக்குள்ள கொஞ்ச சென்சிட்டிவான விசயத்தை தான் எடுத்துட்டுப் போறேன். ஹீரோயிசம் இல்லாத கிரமத்து எதார்த்தம் தான் கதை. பார்ப்போம். எப்படி வருதுன்னு.
Top Bottom