Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சிவாவும் மலரும் ரெண்டு பேரும் நல்லா புரிந்து கொண்டு இருக்கிறார்கள் 👏👏👏 மலர் அவங்க அப்பாகிட்ட சரியான கேள்வி கேட்டாள் 👏👏
  2. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    மலர் செம செம மலர் என்னமா பேசுறா அவ பேச மாட்டறானு சிவா புலம்பிட்டு இருந்தான் மலர் அவ சித்திகிட்ட சூப்பரா சவால் விட்டுவிட்டு வந்து இருக்கா சிவாவை எவ்ளோ அழகா வாட்ச் பண்ணி சொல்லுறா சூப்பர்👏👏👏 பக்கத்து வீட்டு அக்கா வந்து நல்ல விஷயம் பண்ணிட்டு போய் இருக்கு தனா சூர்யா கல்யாணம் ஐடியா குடுத்துட்டு போயி...
  3. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    இந்த வடிவு மலருக்கு நல்லது பண்ண போறாளா இந்த சங்கரன் ஜயாக்கு நினைப்பு தான் அடப்பாவிகளா தனஞ்செயன் பிடிக்கலைனா தம்பி கல்யாணத்தையும் சேர்த்து ஏன்டா நிறுத்துறீங்க மலர் எதோ ப்ளானோட தான் சக்தி கூட பேசாமல் இருக்கானு நினைக்கிறேன் இது யாரு புதுசா பணக்காரங்க முத்துலெட்சுமி வீட்டுக்கு வந்துட்டாங்க பொண்ணு...
  4. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    அருமையான கதை கிராமத்து நடையில் அனைவரும் பேசுவதும் நாம் கிராமத்திற்குள் பயணம் செய்வது போல் உள்ளது 👏👏👏 அதுவும் இதில் விவசாயிகள் படும் இன்னல்களை சொல்வது சிறப்பு 👏👏👏 தனா சூர்யா சக்தி மலர் அருமையான ஜோடி மலர் ஆரம்பத்தில் மவுனமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமா சக்தியுடன் பேச ஆரம்பித்து இருக்கிறாள்...
Top Bottom