Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    என்னது கனிஷ்கா பார்த்திபனை மணக்க சம்மதம் சொல்லிட்டா. அம்மாவ மீற முடியலையா. ஆனா ,அவ அப்பா நல்ல நிபந்தனை விதித்து விட்டார். ஊருக்கு போனால் மாற்றம் வரலாம்.
  2. R

    கடைசி ரயில் பெட்டி - Comments

    நிதரசனமான யதாரத்தமா உங்கள் எழுத்து இருக்கும் என்பதை நிருபிக்றது கதையின் ஆரம்பம்.
  3. R

    என்னில் அவன் - Comments

    ஜாக்குலினுக்கும் சிற்ப ஆசிரியர் கபிலனுக்கும் ஏதோ உறவு இருக்கு. டேவிட் கொள்ளு தாத்தா உயிரோடு இருக்காரா. அமிர்தா அம்மா ஜாக்குலினுக்கு என்ன உறவு முறை. டேவிட்டுக்கும் சித்திரம் வரும் போல.
  4. R

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    அமுதன் வரணும். வருவானா. தமிழினியின் ஒரே நடபு அவன் தான். அவள் தோழன் அவன் மட்டுமே.
Top Bottom