Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    வேய்ந்தனனின் வல்லினம் ஏம்மா திவ்யா உன்னோட ஹீரோ நல்லவனா கெட்டவனா? இந்த ருத்ரஜித் என்ன அக்காவை ரசிச்சிட்டு தங்கச்சி சைட் அடிச்சான்... ஆனாலும் தங்கச்சி கிட்ட கொஞ்சம் அதிகமா வழிஞ்ச மாதிரி இருந்துச்சு... அக்கா கிட்ட ஒரு ரசிப்பு தான் இருந்துச்சு... அவார்டு function ல ஆசையா பார்த்த பொண்ணு கழுத்த...
  2. R

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    எபிசோட் 21 அடா அடா அடா என்னா நடிப்பு, பின்னிட்டா சந்து👏👏👏 நான் கூட அவள் அழறான்னு தான் நினைச்சேன்... 😂😂😂 எல்லாம் நடிப்பு... மாயன் சொல்லும் கவிதை பதில்கள் கேள்விகள் எல்லாம் நல்லா இருக்கு👏👏 வினைக்கு தேவை தான் அவன் செஞ்சதுக்கு... இனியாவது இவளுக்கு அமைதியான வாழ்வு கிட்டட்டும்... தெரிந்தே செய்த...
  3. R

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    இன்னைக்கு தான் sis முழுசா படிச்சேன்.... ஒரே மூச்சா படிச்சு mudichuttaen சந்தனா@சாவித்ரி நடிப்பில் அந்த சாவித்ரியே தோற்று போயிடுவாங்க போலவே😱😱😱 என்னா நடிப்பு என்னா நடிப்பு ப்பா சான்ஸ் eh இல்லை... அபார நடிப்பு திறமை👏👏👏 யாருக்கும் கொஞ்சமும் சந்தேகம் வரவே இல்லை... அப்படியே தத்ரூபமாக இருக்கு...
  4. R

    குவியமென்பது பாவையானது - Comments

    Wow super going Ka... இந்த ஆதவன் என்ன இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கார்... இப்போ அனுபவி ராஜா... ஆனால் அவ்வளவு சீக்கிரம் விடுவான் போலவும் தோணலை... அப்படி என்ன தான் பூரணிக்கு பிரச்சனை இருக்கும்.. அம்மா அப்பாவே பேசும் அளவுக்கு, அதுவுமm தங்கைகளை கூட சேர விடா அளவுக்கு... சந்திரன் நல்ல...
Top Bottom