Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஹாசினி சந்திரா - Comments

    தாங்க்ஸ் டா. ஹீரோ மெதுவாகத் தான் வருவான்.
  2. ஹாசினி சந்திரா - Comments

    நன்றி பா. இது எனது ஐந்தாவது கதை. 50000 வார்த்தைகள் எனும் சவால் தான் புதிது.
  3. ஹாசினி சந்திரா - Comments

    அடுத்த வாரம் ஐந்து நாட்களும் வந்து விடும். வாசித்து விமர்சனம் தாருங்கள்.
  4. ஹாசினி சந்திரா - Comments

    உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு நன்றி. அடுத்த வாரத்தில் தொடர்ந்து அத்யாயங்கள் வந்துவிடும். வாசித்து நிறைகுறைகளைச் சொல்லுங்கள்.
  5. ஹாசினி சந்திரா - Comments

    வாசக பெருமக்களாகிய அன்புள்ளங்களுக்கு , நான் தீபா செண்பகம். மற்றொரு புதிய தளத்தில். புதிய களத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. முதலில் தொடர்கதை போட்டி எனும் பெரிய பொறுப்பை ஏற்று நடத்தி, எங்களைப் போன்ற புதுமுக எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு தரும் நித்யா கார்த்திகன் அவர்களுக்கு நன்றி. ஐந்து...
  6. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஷிவானி டியர், மதுரையில் கல்யாணத்தை நடத்திட்டு என்னைக் கூப்பிடாமல் விட்டுட்டியே. நானும் வந்திருப்பேன்ல. இனி எந்த பஞ்சாயத்தா இருந்தாலும் கூப்பிட்டு விடுற. வீசியை ஒரு கை பார்த்திடுவோம். குட் ஸ்டார்ட். கீப் இட் அப்.
  7. வண்ணங்கள் அறிவிப்பு - 3

    சிஸ், மூன்று கதைகளை பதிவு செய்தேன். பச்சை- சிந்தா. சாம்பல்- ஹாசினி சந்திரா. நீலம்- என் மனதில் அம்பு விட்ட நிலா. ஆனால் பச்சை மட்டுமே பதியப்பட்டு உள்ளது. ஒன்றில் மட்டும் தான் பங்கெடுக்க வேண்டுமா?
  8. வண்ணங்கள் அறிவிப்பு - 2

    அப்படி இருக்காது, முதலில் குறைந்த பட்சம் 50000 வார்த்தைகளில் கதை எழத வேண்டும் என அறிவித்ததை, எழுத்தாளர் வசதிக்காக 40000 என மாற்றி அமைத்து இருப்பார்கள். இப்போது மொத்த கதையும் குறைந்த பட்சம்40000 வார்த்தைகளும் அதிக பட்சம் 60000 வார்த்தைகள் இருக்க வேண்டும். அப்படித் தானே அட்மின். ?
  9. வண்ணங்கள் அறிவிப்பு - 2

    கதை எழுதுவதற்கான அதிக பட்ச வார்த்தைகளில் மாற்றம் உள்ளதா. 60000 என அறிவித்து இருந்தீர்கள்.
Top Bottom