Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    Thank you so much mani ma.. எவ்வளவு பெரிய கமெண்ட். உங்க மன எண்ணங்களைக் கருத்துக்களா பகிர்ந்துக்கிட்டதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். ம வரிசை பெயர்கள் அந்தந்தக் கேரக்டருக்குத் தானாவே அமைஞ்சது. நோ பிளானிங்..😂😂 Once again thank you..😍😍😍❤️❤️
  2. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அஞ்சாறு தடவைக்கு மேல ரீட் பண்ணிட்டேன் அம்முமா. ஒவ்வொரு வார்த்தையும் மனசுல பதிஞ்சிடுச்சு. அவ்வளவு அழகா கதையோட்டத்தை கதாபாத்திரங்களோட இயல்பை, அவங்களுக்குள்ள ஏற்பட்ட உணர்வுகளைன்னு வார்த்தையில வடிச்சிருக்க. உண்மையிலயே பேச்சே வரல. என்ன சொல்லுறதுன்னும் தெரியல, நன்றியைத் தவிர. Thank you so so so much...
  3. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வாவ் செல்வா மா.. ஸ்டோரி முடிஞ்சதுமே சுட சுட ரிவ்யூ போட்டீங்க..😳😳 ரொம்ப சந்தோஷம் மா. ரொம்ப ரொம்ப நன்றி..❤️❤️
  4. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அவ லூசு தான். என்ன சொல்லுறாங்கன்னு அடுத்த எபில பாக்கலாம். Thank you ruby ma..❤️
Top Bottom