Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    தெரியலயே.. போகப் போகப் தெரிஞ்சிக்கலாம், நன்றி ராஜி மா..❤️
  2. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ரொம்ப நன்றி மா. அவங்கவங்க செஞ்சதுக்கான பலன் அவங்களுக்குக் கிடைக்கும். ❤️
  3. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    தப்புச் செய்யிறவங்க எல்லாருக்கும் நிஜ வாழ்க்கையில தண்டனைக் கிடைக்கிறது இல்லையே. இனி சந்தனா மாயவனைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம். ரொம்ப நன்றி மா..❤️
  4. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மதுரவனோட இன்னொரு கோணத்துல நான் காட்டுறதுக்இஉ எடுத்துக்கிட்ட முயற்சி தான் மாயவன். ரொம்ப நன்றி மா..😍
  5. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    Thank you so much da ma. நான் எதிர்பார்க்கிற சிலரோட கமெண்ட்ஸ்ல உன்னோட வார்த்தைகளுக்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கு. நான் எழுத்துல உருவகப்படுத்துற மாயவனை, நீ சரியா உள்வாங்கிக்கிற! அவன் மட்டும் இல்ல எல்லா கதாபாத்திரங்களையுமே! ரொம்ப சந்தோஷமா இருக்குடா. ஆனந்த கண்ணீர் வழியுது..😘😘😘😘❤️❤️❤️
Top Bottom