Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Search results

  1. M

    காதல் செய்வீர்

    காதல் செய்வீர் இவ்வுலகில் எதுவும் செய்யலாம் ஆதலால் காதல் செய்வீர்... தோல்விகளிலிருந்து உன்னைத் துவளாமல் பாதுகாக்கும் தடுமாற்றங்களின் போது உன்னைத் தாங்கிப் பிடிக்கும் போராட்டங்களின் போது உன் வெற்றிக்குத் தூண்டுகோலாய் இருக்கும் குழப்பங்களின் போது உன்னைத் தெள்ளத் தெளிவாக்கும் காதல் என்பது கணவன்...
  2. M

    உன்னை எழுதிய பின்பே

    என்னை எங்கிருந்தோ இயக்குபவளே கண்மூடிப் படுத்திருந்தால் கனவாய் வந்து என்னை உறங்கவிடாமல் செய்பவளே ஐம்புலன்களை அடக்கி ஆளும் வித்தையைக் கற்றுக்கொடுத்து ஐம்பூதங்களையும் கவிதைக்குள் அடக்கும் மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்து என்னை அசைக்கமுடியா கவியரசனாக மாற்றிய மங்கையே முகத்தில் புகம் புதைத்து கண்ணீர்...
  3. M

  4. M

    காதல் செய்வீர்

    காதல் செய்வீர் இவ்வுலகில் எதுவும் செய்யலாம் ஆதலால் காதல் செய்வீர்... தோல்விகளிலிருந்து உன்னைத் துவளாமல் பாதுகாக்கும் தடுமாற்றங்களின் போது உன்னைத் தாங்கிப் பிடிக்கும் போராட்டங்களின் போது உன் வெற்றிக்குத் தூண்டுகோலாய் இருக்கும் குழப்பங்களின் போது உன்னைத் தெள்ளத் தெளிவாக்கும் காதல் என்பது...
  5. M

    கடவுள்

    இதுவரை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானதில்லை. என் போதாத காலம் என்னை அலைகழித்துக் கொண்டிருந்தது. கழுத்தை நெருக்கிப் பிடிக்கும் கந்து வட்டியில் சிக்கித் தவிக்கும் நகரவாசிகளில் நானும் ஒருவன். மனிதனை மனிதனே கொன்று உண்பது அகோரிகள் மட்டுமல்ல இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களும்தான். ஈவு இரக்கத்தை...
Top Bottom