ஆசிரியர்: ரமணி சந்திரன்
நாவல்: எனக்காகவே நீ
ஹீரோ: சதாநந்த்
ஹீரோயின்: திவ்யா
கதை:
திவ்யா, தனது பெரியப்பா குடும்பத்தோடு வாழ்கிறாள். அவள் பிறந்தபோதே தாயார் மரணமடைந்துவிட்டார். தந்தை அமெரிக்காவுக்குச் சென்று அங்கேயே குடியேறியுள்ளார். பெரியப்பாவும் பெரியம்மாவும் திவ்யாவை மிகுந்த அன்புடன்...
நாவல்: காற்று வெளியிடை கண்ணம்மா
ஆசிரியர்: ரமணி சந்திரன்
ஹீரோ: நிகிலன்
ஹீரோயின்: சுசிதா
நிகிலனின் பிறந்த நாளில், அவரது சகோதரி ரஞ்சனி அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கதை தொடங்குகிறது. பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே விருந்துக்கு போக விரும்புகிறான் நிகிலன். ரஞ்சனி தன் கணவர்...
நாயகன்: யுகேந்திரன்
நாயகி : மாதங்கி
யுகேந்திரனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மாதங்கியிடம் தெரியப்படுத்தி, திருமணத்தை நிறுத்த சொல்கிறான். மறுநாள் திருமணம், முதல் நாள் இரவு நிறுத்த சொன்னால் எப்படி செய்வது என்கிற கேள்வியோடு அவனுடைய வேண்டுகோளை மறுத்துவிடுகிறாள் மாதங்கி. இருவரும்...
சோலை மலரே! காலை கதிரே!
ஆனந்தன் - சுரபி
சதானந்தன் - சௌமினி
வரலட்சுமி - ஆனந்தனின் தாய்
குணசீலன் சுரப்பியின் தம்பி
ஆனந்தன் வரலட்சுமியின் மூத்த மகன். வெளிநாட்டில் படித்தவன். தொழிலில் கொஞ்சம் சறுக்கிவிட்டான் என்றதும் தாய்க்கு வான் மீது நம்பிக்கை இல்லை. இளையவன் சதானந்தன் மீது தான் முழு...
மயங்குகிறாள் ஒரு மாது - ரமணிசந்திரன்
துறுதுறுப்பான மாயா சுதாகரனை முதலில் சந்தித்தது ஒரு சினிமா தியேட்டரில் அப்போது அவன் பெண்களோடு சிலுமிஷம் செய்து கொண்டிருப்பான். அதோடு மற்ற பெண்களையும் பார்வையால் மேய்வான். அதை அருவெறுப்புடன் பார்த்த மாயா அம்மா சொன்ன நக்குகிற நாய்க்கு செக்கை தெரியுமா...
என் கண்ணின் பாவையன்றோ! - ரமணிசந்திரன்
அனுசுயாவின் வீட்டுக்கு இளைய மகள். தாய் சிவகாமி மிக கண்டிப்பானவர். தந்தை பணத்தாசை பிடித்தவர். அவளுக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவன் சுயநலவாதி. அவனுடைய மனைவி மங்களம் ஏழை பெண். மிகவும் நல்லவள். அவள் அந்த வீட்டுக்கு கிடைத்த வேலைக்காரி. இவன் திருமணத்திற்கு வெளியே...
#மேன்_மக்கள்_மேன்_மக்களே
எப்பேர்பட்ட மாமனிதர்கள் இவர்கள். நமது தர்மத்தின் குழந்தைகள் இவர்கள்.
அந்த அதிகாலை குளிர் நேரத்தில் சுறுசுறுப்பாக தன் அறையை விட்டு வெளியே வந்தார் அப்துல்கலாம்.
அவருக்காக வெளியில் காத்திருந்த அதிகாரிகளைப் பார்த்து ஒரு வெள்ளந்தி புன்னகை.
தமிழ்நாட்டில் உள்ள குன்னூரில்...
தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?
பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்.
1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி...
முன்னொரு காலத்தில் ஒரு சிவராத்திரி நன்னாளில் வில்வ மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு அந்த மரத்தில் இருந்து ஒவ்வொரு வில்வ இலையாக கிள்ளி கீழே போட்டது. விடிந்து பார்த்தால் அந்த மரத்துக்கு கீழ் ஒரு சிவலிங்கம்.
சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவலிங்கத்துக்கு வில்வத்தால் குரங்கு...
1. தினமும் அரை நாளாவது கடுமையாய் மகிழ்வோடு உழையுங்கள்.
2. வாய்ப்புகளைத் திறக்கும் சாவி விடாமுயற்சி & உழைப்பு.
3. வெற்றி ஒன்றையே மனம் ஆழ்ந்து நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள்...
தினமும் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் பச்சை வாசம் மாறாமல் பெரிய லாரிகளில் சென்று கொண்டே உள்ளன. அவற்றைப் பார்க்கும் போது கொத்துக் கொத்தாக மடிந்த சடலங்களை அள்ளிப் போட்டுச் செல்வது போல் இருக்கும். வருத்தத்திற்குரிய செய்தி...
#உளி_விழும்போது_வலினு_அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது.
#ஏர்_உழும்போது_கஷ்டம்னு_நினைக்கிற எந்த நிலமும் விளைஞ்சு நிற்காது..!"
பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.
என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.
அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.
எனக்கு...
பேசும் போது பொறுமை அவசியம்.
அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்பதும், அதற்காக காத்திருப்பதும் சிறந்த பண்பாகும்.
பொறுமையாக இருப்பது நன்மையைத் தரும் என்பதற்கு, அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு
தாமஸ் ஆல்வா எடிசனின் ஒரு கண்டுபிடிப்பை...
#ஆக்சிஜனை_பூமியில்_இருந்து #முற்றிலுமாக_நீக்கி_விட்டால் #என்னாகும்?
"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?
'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போகிற மாதிரி ஒரு...
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
1. _ஏழாண்டுகளுக்கு மேலாக *நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும்* நீடிக்குமாம்._
2. _அடிக்கடி *ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.*_
3. எல்லாவற்றுக்கும் _எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்க_ ளாம்.
4. குழுவாக...
நேரா போய் ரைட் எடுத்தா…
ஒரு #தோல்வி வரும்…
அங்கருந்து லெஃப்ட் போனா…
பெருசா ஒரு #துரோகம் இருக்கும்...
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டர்ன் அடிச்சா…
அங்க #கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்…
அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி எல்லாம் உடைஞ்சு எந்திருச்சு நேரா போனா…
#ஏமாற்றம் என்கிற ஒரு சிக்னல்...
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில்
மூன்று மாத காலம் பணி புரிய
சென்று கொண்டிருந்தார்கள்.
மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.
இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர்...
வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை, பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் ஒரு ஞானி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.