யக்ஷன்
தனிமையில் ஒரு ராஜாங்கம்
குறிப்பு: இந்த கதையின் நாயகன் பெயர் திருநாவுக்கரசு. இந்த கதையை படிக்கும் பொழுது அவன் நிலையில் இருந்து உணர்ந்து படிக்கவும்.
எழும்பூர், கிரீன் வேஸ் ரோடு, தேதி ஆகஸ்டு, 20 2006, அன்று காலை 8.30 மணி வேளையில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
‘வங்கக்கடலில் காற்றழுத்தம்...