கோவில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் அருகேயுள்ள அழகான அக்ரஹார வீடுகள் அது. எங்கு பார்த்தாலும் மடிசார் அணிந்த பெண்களும்,பட்டுப்பாவடை தாவணி அணிந்த இளம்பெண்களின் கூட்டமும் நிரம்பி வழியும். அந்த பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களும் ,குமாஸ்தாக்களும்...