டீசர் 1
அவள் தான்..! அது அவளே தான். ஒரு நொடி தன்னை அவள் உற்று பார்த்தது போல் தோன்றியது மதுரனுக்கு.
துளசி..! அவனையறியாமல் அவன் உதடு முனுமுனுக்க அவளை நோக்கி வேகமாகச் சென்றான். அந்த திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து அவளை நோக்கிச் செல்லும் முன் அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.
எங்கே போனாள்...
திருச்சி டூ ஈரோடு அரசு பேருந்து... திருச்சியில் இருந்து நிம்மதியாய் தூங்கியவாறே நாமக்கல் வந்தாயிற்று ... டிரைவர் இருக்கையின் பின் மூன்றாவது இருக்கையில் நான். நாமக்கலில் ஒரு இருபது வயதுகூட நிரம்பியிராத பெண் கையில் ஒரு வயது பெண்குழந்தை இரண்டு ஆண்களுடன் ஏறினாள். ஒருவன் அவள் கணவன். மற்றொருவன் அவள்...
சென்ற இரண்டு திங்களாக யாரென்று தெரிகிறதா வராததற்கு மன்னியுங்க ...... கடைசியா போட்ட கதையோட விடையான காஞ்சனா ஜெயதிலகர் அவர்களின் முல்லைப்பந்தல், நீலநயனா, நித்தியன் என்ற சரியான விடையை சொல்லி கடந்த வார கீரடத்தையும், வாசகப்பேரிகை என்ற பட்டத்தையும் பெறுபவர் saranya shan அவர்கள். வாழ்த்துகள் சரண்யா ...
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்......
யாரென்று தெரிகிறதா உங்க வரவேற்பும், பங்களிப்பும் பார்த்து மெர்சலாய்ட்டேன் செல்லங்களா..... சென்ற வாரம் சரியாக "ஒரு போர்களமும், இரண்டு பூக்களும். எழுத்தாளர் வைரமுத்து என்ற விடைச் சொல்லி கீரீடத்தையும், வாசகப்பேரிகைப் பட்டத்தையும் வெல்பவர் Siva Punniya அவர்கள். வாழ்த்துகள்...
வணக்கம் நட்புக்களே..... எப்படி இருக்கீங்க.... சென்ற வாரம் கொடுத்த கதைச்சுருக்கத்தை உடனே நிறைய பேர் சரியா சொல்லி இருந்தீங்க ... அதில் முதலாவதாக சொன்ன ப்ரியாசக்தி அவர்கள் வெற்றியாளரா தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவருக்கு வெற்றி பரிசாக இந்த கீரீடமும், வாசகப்பேரிகை என்ற பட்டமும் வழங்கப் படுகிறது...
வணக்கம் நட்புக்களே....
நான் உங்கள் மேகலா அப்பாதுரை. இன்று நான் என் முதல் கதையோட முதல் அத்தியாயம் தொடங்கிய நாள். கதை எழுத மட்டுமில்ல... அந்த கதையை நல்லா விமர்சிக்கவும் எனக்கு வருங்கிறது என்று கனல்விழி காதல்..... ரிவ்யூ மூலமாக தான் தெரிஞ்சிக்கிட்டேன். என் கதைக்கு வந்த வரவேற்பை விட என்...
வணக்கம் நட்புக்களே... மீண்டும் உங்கள் மேகலா அப்பாதுரை எழுத்தாளராய் உங்கள் முன். சில பல காரணங்களால் எழுதமுடியாமல் இருந்தவள் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு மீண்டும் புத்துணர்வோடு உங்கள் முன். எந்த தடையும் என்னை நிறுத்தாது என்று நிரூபிக்கவே இந்த படைப்பு .
இது எனக்கான சவால். என் எழுத்தின் மீதுள்ள...
வணக்கம் நட்புக்களே நான் உங்கள் மேகலா அப்பாதுரை... நிறைய பேருக்கு என்னை தெரியும்ன்னு நினைக்கிறேன். தெரியாதவங்க இனிமே தெரிஞ்சுக்கோங்க...
சகாபத்ததில் எழுதவேண்டும் என்பது எனது நீண்ட நாளைய விருப்பம். அது இன்று நிறைவேறி இருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் புது முயற்சியாய் கவிதை வடிவில் ஒரு கதையை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.